தென்னவள்

சஜித் வெற்றிக் கோட்டைத் தொடுவாரா?

Posted by - October 31, 2019
சஜித் பிரேமதாஸவின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது; தமிழ் மக்கள், இந்த ஜனாதிபதித் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொள்கிறார்களா?” என்ற கேள்வியை, மேற்கு நாடொன்றின் தூதுவராலய அரசியல் பிரிவு அதிகாரியொருவர், சில வாரங்களுக்கு முன்னர், இந்தப் பத்தியாளரிடம் கேட்டார்.   
மேலும்

இனியாவது கண்டுகொள்ளப்படுமா குழந்தைகளின் கண்டுபிடிப்புகள்?

Posted by - October 31, 2019
ரோகித் கணபதி, பிரேம், பரணி… இந்த மூன்று சிறுவர்களையும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பார்த்தேன். ஒரு கண்ணாடிப் பேழை. அதனுள்ளே ஒரு கண்ணாடிக் குழாய். அதன் கீழே ஒரு குழந்தை பொம்மை. மேலிருந்து பலூனை விட்டு,…
மேலும்

ஜனாதிபதி தேர்தலில் பிரதமரை தெரிவு செய்ய இயலாது – மனுஷ

Posted by - October 31, 2019
தனது அரசாங்கத்தில் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவிற்கு பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் என்பதைத் தவிர சஜித் பிரேமதாச வேறு பதவிகள் தொடர்பில் இதுவரை எதுவும் கூறவில்லை.
மேலும்

மகாஓயா, அம்பாறை பிரதேச பழங்குடி ஆதிவாசிகள் சமூகம் சஜித்திற்கு ஆதரவு

Posted by - October 31, 2019
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வெளிப்படுத்தி ஒன்றிணைந்திருக்கின்ற நிலையில், பழங்குடி ஆதிவாசிகள் குழுவொன்றும் நேற்றைய தினம் சஜித்திற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்துகொண்டனர்.
மேலும்

102 பொலிஸ் அத்திட்சகர்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு

Posted by - October 31, 2019
பொலிஸ் அத்தியட்சகர்கள் 102 பேர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவிவுயர்த்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் இந்த பதவிவுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும்

இரட்டைவேடம் போடுகிறார் கோத்தாபய சிறுபான்மையினர் அவதானமாக செயற்படுக! – நஸிர் அஹமட்

Posted by - October 31, 2019
“சிறுபான்மையினரின் ஆதரவு தமக்கு தேவையில்லை என ஒருபக்கம் கூறிவிட்டு மறுபக்கம் அவர்களின் ஆதரவைக் கேட்டு
மேலும்

கோத்தா வென்­றதும் மஹிந்த பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­டுவார்: 120 பேருடன் அரசாங்கம் அமையும் – அம­ர­வீர

Posted by - October 31, 2019
தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் அரச ஊழி­யர்­க­ளுக்கு எந்­த­வித நலனும் பெற்றுக்கொடுக்­கப்­பட வில்லை. புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் அரச ஊழி­யர்கள் தொடர்பில் எந்­த­வி­த­மான சிறந்த வேலைத்­திட்­டமும் உள்­ள­டக்­கப்­பட வில்லை. ஆனால் பொது­ஜன பெர­மு­னவின்
மேலும்

தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை!

Posted by - October 31, 2019
தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை நாமே வேட்பாளரை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்

உள்ளூர் அதிகார சபையின் தலைவர்கள் உத்தியோக பூர்வ வாகனங்களை தேர்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த தடை

Posted by - October 30, 2019
உள்ளூர் அதிகாரசபையின் தலைவர்கள் தமது உத்தியோக பூர்வ வாகனங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை முற்றுமுழுதாக தடை செய்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும்

அரசியல் கைதிகள் விடுதலை ; ஜனாதிபதிக்கு சி.வி.கடிதம்

Posted by - October 30, 2019
நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அரசியல் கைதிகளை அனைவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் ஏன் விடுதலை செய்ய முடியாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். 
மேலும்