தென்னவள்

முஸ்லிம்களை பயமுறுத்தி வாக்குக் கேட்கின்றார்கள்!-ரிஷாத்

Posted by - November 3, 2019
ஜனாதிபதி தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ச அணியினர் முஸ்லிம்களை பயமுறுத்தி வாக்கு கேட்கின்றார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஜானாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து வெள்ளிக்கிழமை (1)…
மேலும்

கட்சிகளை ஒருங்கிணைக்கும் இறுதி முயற்சியில் பல்கலை மாணவர்கள்

Posted by - November 3, 2019
வடக்கு கிழக்கு பல்கலை மாணவர்களின் ஒருங்கிணைப்பில் ஐந்து கட்சிகள் இணைந்து எடுத்துள்ள 13 அம்சக் கோரிக்கைளை முன்வைத்து தமிழ் தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான மூன்று வேட்பாளர்களும் தயாராக இருந்திருக்கவில்லை.
மேலும்

ரெலோவிலிருந்து விலகினார் சிவாஜிலிங்கம்

Posted by - November 3, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக பதவி வகித்து வந்த சிவாஜிலிங்கம் தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 
மேலும்

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம்: தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Posted by - November 3, 2019
இந்தியாவில் வழக்கமான, அதிகாரிகள் மட்டத்திலான நிர்வாக முறைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன,
மேலும்

தாய்லாந்து மொழியில் திருக்குறள் நூல்: பாங்காக்கில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்

Posted by - November 3, 2019
மூன்று நாள் பயணமாக தாய்லாந்து தலைநகர் பாங்காக் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற விழாவில் தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டார்.
மேலும்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் 2 மாநகராட்சிகள், 20% இடங்கள் கேட்க தேமுதிக முடிவு

Posted by - November 3, 2019
சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் தேமுதிகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதற்கிடையே, அடுத்த தாக வரவுள்ள உள்ளாட்சித் தேர்த லில் 2 மாநகராட்சிகள் உள்ளிட்ட 20 சதவீத இடங்களைக் கேட்க வும் தேமுதிக முடிவு…
மேலும்

தமிழக உள்ளாட்சி தேர்தலில் 2 மேயர் இடங்களைக் கேட்கிறது பாஜக: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

Posted by - November 3, 2019
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 2 மேயர் இடங்களை பாஜக கேட்டுள்ளது என்று மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும்

மாவோயிஸ்ட் என என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட திருமயத்தைச் சேர்ந்த கார்த்திக்கின் உடலை அடையாளம் காண முடியவில்லை

Posted by - November 3, 2019
கேரளாவில் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்ப டும் மாவோயிஸ்ட் கார்த்திக்கின் உடலை அடையாளம் காண முடிய வில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும்

சிறையில் இருந்து தங்களை விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க நளினி-முருகன் கோரிக்கை: வழக்கறிஞர் புகழேந்தி

Posted by - November 3, 2019
வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினி, முருகன் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.
மேலும்