தென்னவள்

மெழுகு உருவ நூதனசாலையை திறந்து வைத்தார் மைத்ரி!

Posted by - November 13, 2019
பொலன்னறுவை புராதன தொழில்நுட்ப நூதானசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மெழுகு உருவ நூதனசாலையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்துவைத்தார். புதிய யுகத்திற்கேற்றவாறு நூதன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மனித இனத்தின் பண்டைய தொழிநுட்ப முறைகளை தற்போது வாழ்கின்ற மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும், இலங்கையின் புராதன தொழிநுட்பதுடன்…
மேலும்

ஜனாதிபதி வேட்பாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு!

Posted by - November 13, 2019
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் நாளையதினம் (14.11.2019) விசேட சந்திப்பொன்றை தேர்தல் ஆணைக்குழு நடத்தவுள்ளது.
மேலும்

சிவாஜி, ஹிஸ்புல்லா ஒப்பந்தக்காரர்கள்: மனோ குற்றச்சாட்டு

Posted by - November 13, 2019
சஜித்தும், கோத்­த­பா­யவும் 50 சத­வீத வாக்­கு­க­ளுக்­காகப் போட்­டி­யிடும் போது 5 சத­வீ­தத்­திற்­காகப் போட்­டி­யி­டு­கின்ற அநு­ர­கு­மா­ர­விற்கு வாக்­க­ளித்து, வாக்­கு­களை விர­ய­மாக்க முடி­யாது. அதே­போன்று வடக்­கி­லி­ருந்து சிவா­ஜி­லிங்­கமும், கிழக்­கி­லி­ருந்து ஹிஸ்­புல்­லாவும் வேட்­பா­ளர்­க­ளாகக் கள­மி­றங்­கி­யி­ருக்­கி­றார்கள். இவர்கள் ஒப்­பந்­தக்­கா­ரர்கள்.
மேலும்

தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை தரத்தக்க நல்ல தலைவரை தெரிவு செய்யுங்கள் ; யாழ் மறைமாவட்ட ஆயர்

Posted by - November 13, 2019
தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு நம்பிக்கை தரத்தக்க நல்ல தலைவரை இனம் கண்டு தகுதியானவருக்கு நேரகாலத்துடன் தேர்தல் நிலையத்திற்கு சென்று உங்கள் வாக்குக்களை செலுத்துங்கள் என யாழ் ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அறிவிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல்…
மேலும்

ஜன­நா­ய­கத்தை குழி­தோண்டிப் புதைத்­த­வர்கள் குறித்து விழிப்­புடன் மக்கள் இருக்க வேண்டும் – ரிஷாத்

Posted by - November 13, 2019
கடந்த காலங்­களில் ஜன­நா­ய­கத்தை குழி­தோண்டிப் புதைத்த அடக்­கு­மு­றை­யா­ளர்கள் குறித்து சிறு­பான்மை சமூகம் விழிப்­புடன் செய­லாற்ற வேண்­டு­மென அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.
மேலும்

மொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யா­வதா? – குண­சே­கரம் சங்கர்

Posted by - November 13, 2019
மொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா? அல்­லது அன்­னத்­திற்கு வாக்­க­ளித்து அன்­ன­முண்டு அழ­காக வாழப்­போ­கி­றீர்­களா? நீங்­களே முடி­வெ­டுங்கள் என்று அம்­பாறை மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் நேற்று விநா­ய­க­பு­ரத்தில் நடை­பெற்ற  மக்கள் சந்­திப்பில் உரை­யாற்­று­கையில் மேற்கண்டவாறு கேள்வி எழுப்­பினார்.
மேலும்

தேர்தல் முடிந்ததும் பதவியை இராஜினாமா செய்யவுள்ளாராம் மஹிந்த தேசப்பிரிய

Posted by - November 13, 2019
ஜனா­தி­பதி தேர்தல் முடிந்­த­வுடன்  பதவி வில­கப்­போ­வ­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.
மேலும்

மகாராணியாருக்கும் எலித் தொல்லை

Posted by - November 13, 2019
பிரித்­தா­னிய எலி­ஸபெத் மகா­ரா­ணி­யாரின் பக்­கிங்ஹாம் மாளி­கையும் அத­னுடன் இணைந்த கட்­டி­டங்­களும்  பெருந்­தொ­கை­யான பணி­யா­ளர்­களால் எப்­போ­தும் கண்ணைக் கவரும் வகையில் சுத்­த­மாக பரா­ம­ரிக்­கப்­ப­டு­வது அனை­வரும் அறிந்­த­தாகும். இந்­நி­லையில் எலி­ஸபெத் மகா­ரா­ணி­யா­ருக்கு சாதா­ரண மக்கள் எதிர்­கொள்­வதைப் போன்ற  எலித் தொல்லை பிரச்­சினை எதுவும் இருக்­காது…
மேலும்

5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் காணாமல் ஆக்­கப்­பட்ட விவ­காரம் : மூவரை அரச சாட்­சி­யாக்குவதற்கு சட்டமா அதிபர் திட்டம்

Posted by - November 13, 2019
கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில்
மேலும்

வங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16 பேர் பலி; 60 பேர் காயம்

Posted by - November 13, 2019
வங்கதேசத்தில் மத்தியப்பகுதியான பிரம்மான்பாரியா மாவட்டத்தில் இன்று அதிகாலை இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 16 பயணிகள் பலியானார்கள். 60-க்கும மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேலும்