தென்னவள்

ஜனாதிபதி  செயலணி உத்தியோகத்தர்களின்  எண்ணிக்கையைகுறைக்குக!

Posted by - November 20, 2019
ஜனாதிபதி  செயலணியில் கடமையாற்றும்  உத்தியோகத்தர்களின்  எண்ணிக்கையை 500 ஆக குறைக்குமாறு ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ  தனது  செயலாளரான  பி.பி. ஜெயசுந்தரவிற்கு  உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

ஆளுநர்களை பதவி விலகுமாறு வேண்டுகோள் !

Posted by - November 20, 2019
அனைத்து ஆளுனர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம்உத்தரவு விடுத்துள்ளத. நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தினால் அனைத்து ஆளுனர்களுக்கும் பதவி விலகுமாறு அறிவுறுத்திய உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
மேலும்

சிங்கள ராவய அமைப்பை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!

Posted by - November 20, 2019
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். அரசர்களுக்கு பிறகு நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார். இனியும் தேசத்தைப் பாதுகாக்க…
மேலும்

பதவியை இராஜிநாமா செய்தார் ரணில்!

Posted by - November 20, 2019
ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்துள்ளதாகவும், இராஜிநாமாக் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
மேலும்

நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு!

Posted by - November 20, 2019
இன்று நள்ளிரவு முதல் பாண் உட்பட பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

ஜா-எல பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைது

Posted by - November 20, 2019
ஜா-எல- எவரியவத்த பகுதியில் பொலிஸ் அதிரடிப்படையினரால் மேற்க்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போது ஹெரோயின்  போதை பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

தவ­று­களை திருத்தி மீண்டும் ஆட்­சிக்கு வருவோம் – ஹரீன்

Posted by - November 20, 2019
எங்­களால் விடப்­பட்ட தவ­று­களை இனம் கண்­டு­கொண்­டுள்ளோம். அவற்றை திருத்­திக்­கொண்டு மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வருவோம். அத்­துடன் தோல்­வி­களை கண்டு ஒரு­போதும் சளைத்­து­வி­ட­மாட்டோம். கட்­சியில் இருந்­து­கொண்டே எனது அர­சியல் நட­வ­டிக்­கையை ஆரம்­பத்தில் இருந்து கொண்­டு­ செல்­ல­வுள்ளேன் என விளை­யாட்­டுத்­துறை முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ…
மேலும்

லூல்­கந்­தூ­ரவில் புதையல் தோண்­டிய இடத்தில் துப்­பாக்­கிகள், காவி உடை,இரா­ணுவ சீருடை மீட்பு

Posted by - November 20, 2019
கலஹா லூல்­கந்­தூர தோட்டப் பிர­தே­சத்தில் புதையல் தோண்­டிய குழு­வி­னரை பொலிஸார்  சுற்றி வளைத்து கைது செய்ய முற்­பட்ட சந்­தர்ப்­பத்தில் சந்­தேக நபர்கள் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­யுள்­ளனர்.
மேலும்

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Posted by - November 20, 2019
மாங்குளம்-தடியப்பன் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

தங்க நகை வேண்டாம்… தக்காளி நகையே போதும்: உலகின் கவனத்தை ஈர்த்த பாகிஸ்தான் மணப்பெண்

Posted by - November 20, 2019
பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளிகளால் செய்யப்பட்ட நகைகளை அணிந்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மேலும்