தென்னவள்

இலங்கையில் இரண்டு அரசாங்கங்களை ஏற்படுத்த திட்டம்!

Posted by - December 4, 2019
இலங்கையில் இரண்டு அரசாங்கங்களை ஏற்படுத்த ஐக்கிய இராஜியத்தின் கொன்சவேட்டிவ் கட்சி தமது கொள்கை பிரகடனத்தில் தெரிவித்துள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
மேலும்

வரிக்குறைப்பு வாகனங்களின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தாது!

Posted by - December 4, 2019
தற்போது வரி குறைக்கப்பட்டிருப்பதனால், வாகனங்களின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தாது என்று வாகன இறக்குமதியாளர்களின் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

அரச சேவையை உரிய முறையில் மேற்கொள்வதற்கு பொருத்தமான காலம் இதுவாகும்!

Posted by - December 4, 2019
அரசாங்க சேவை உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு பொருத்தமான காலத்தில் நாம் தற்பொழுது இருக்கின்றோம்.
மேலும்

கடற்கரை ஓரங்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக புதிய சட்டம்

Posted by - December 4, 2019
நாட்டின் கடற்கரை ஓரங்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக புதியதொரு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

விசேட தேவையுடையவர்கள் குறித்து கவனம் செலுத்துமாறு கோரிக்கை!

Posted by - December 4, 2019
அரசியல்வாதிகள் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகள் நாட்டில் உள்ள விசேட தேவையுடையவர்கள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டது: பாத்திமா செல்போன் பதிவுகள் உண்மைதான் – மரண வாக்குமூலமாகவும் எடுத்துக்கொள்ள திட்டம்

Posted by - December 4, 2019
சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவி யின் செல்போனில் இருந்த பதிவுகள் உண்மையானவைதான் என்று தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும்

பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்: சென்னை காவல் ஆணையர் அறிவுரை 

Posted by - December 4, 2019
சட்டம், ஒழுங்கு நிலை குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப் போது பெண்களின் பாதுகாப் புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறி வுரை வழங்கியுள்ளார்.
மேலும்

திருநங்கை உரிமை பாதுகாப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரக்கூடாது

Posted by - December 4, 2019
திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று சென்னை திருநங்கைகள் கூட்ட மைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும்

அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தாமதம் : அமைச்சர் அன்பழகன் விளக்கம் !

Posted by - December 4, 2019
தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக் கீடுக்கு மத்திய அரசு உத்திர வாதம் அளித்தவுடன் அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்துக் கான ஒப்புதல் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
மேலும்

தமிழகத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள  2,973 ஏரிகள் முழுமையாக நிரம்பின!

Posted by - December 4, 2019
தமிழகத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,098 ஏரிகளில் இதுவரை 2,973 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 1,103 ஏரிகள் 91 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நிரம்பியிருக்கின்றன. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 675 ஏரிகள் நிரம்பியுள்ளன.
மேலும்