தென்னவள்

உள்ளாட்சித் தேர்தல் குறித்து 2-வது நாளாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை: ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு

Posted by - December 8, 2019
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரு டன் சமக தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள் ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
மேலும்

சொந்த செல்போனை பயன்படுத்துவதாக வந்த தகவலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மறுப்பு

Posted by - December 8, 2019
டிரம்ப் தனது தனிப்பட்ட சொந்த செல்போனைத்தான் பயன்படுத்துகிறார் என கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது தனிப்பட்ட செல்போனை பயன்படுத்துகிறார் என சி.என்.என். செய்தி வெளியிட்டது.
மேலும்

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதம் குறைக்கப்படும் – நிர்மலா சீதாராமன் தகவல்

Posted by - December 8, 2019
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதம் குறைக்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.டெல்லியில் நேற்று நடந்த ஒரு மாநாட்டில்
மேலும்

டெல்லியில் பயங்கர தீ விபத்து – 32 பேர் பலி

Posted by - December 8, 2019
டெல்லியில் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 32 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு – வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்

Posted by - December 8, 2019
அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன்
மேலும்

இந்தியா ஏன் கொலைகளை கொண்டாடுகின்றது?

Posted by - December 7, 2019
பிபிசி தமிழில் ரஜீபன் இந்தியாவின் ஹைதராபாத்தில் பெண்ணொருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பின்னர்  படுகொலை செய்தவர்களை காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்தமை இந்தியா முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற சில மணித்தியாலங்களில் அந்த இடத்தில் கூடிய 2000ற்கும் மேற்பட்டவர்கள்…
மேலும்

கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடல்!

Posted by - December 7, 2019
கிளிநொச்சி மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இன்று இடம்பெற்றது. 
மேலும்

மாணவிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேகநபர் பொது மக்களால் மடக்கிப் பிடிப்பு!

Posted by - December 7, 2019
மன்னார் அடம்பன் பகுதியைச் சேர்ந்த இரு மாணவிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (6) தனியார் வகுப்புக்குச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில்
மேலும்