தென்னவள்

கீழடியில் நடைபெற்ற 10 சதவீத அகழாய்வு போதுமானது இல்லை: அமர்நாத் ராமகிருஷ்ணா

Posted by - December 9, 2019
கீழடியில் வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படும் 6-ம் கட்ட அகழாய்வில், கீழடி முழுவதும் அகழாய்வு செய்யப்பட வேண்டும் என, இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மேலும்

உள்ளாட்சி தேர்தல்- 27 மாவட்டங்களில் இன்று மனுதாக்கல் தொடங்கியது

Posted by - December 9, 2019
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வருகிற 16-ந்தேதி கடைசி நாளாகும்.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
மேலும்

ஐ.நா.பிரே­ர­ணை­யி­லி­ருந்து அரசு வில­கி­விடும்!

Posted by - December 9, 2019
ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களின் பிர­கா­ர­மான  பொறுப்புக்கூறல் கடப்­பாட்டிலிருந்து இலங்கை முழு­மை­யாக வில­கிக்கொள்ளும். எதிர்­வரும்  மார்ச்  கூட்­டத்­தொ­டரில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு முழு­மை­யாக இது­வா­கவே காணப்­படும் என ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் ஜி.எல்.பீரிஸ்  தெரி­வித்தார்.
மேலும்

சீனா வழங்கிய வலுவான மற்றும் நீண்டகால ஆதரவை எனது அரசாங்கம் ஒருபோதும் மறக்காது!

Posted by - December 9, 2019
சிறிலங்காவின் வளர்ச்சிக்கு சீனா வழங்கிய வலுவான மற்றும் நீண்டகால ஆதரவை தனது அரசாங்கம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

அபிவிருத்தி அரசியல்

Posted by - December 9, 2019
அதி­காரப் பகிர்வு, அர­சியல் தீர்வு என்ற வட்­டத்தில் இருந்து தமிழ்த்­த­ரப்பு வெளியில் வர­வேண்­டிய நிர்ப்­பந்தம் எழுந்­துள்­ளது. அர­சியல் தீர்வு காண்­பது அவ­சியம்; மிக மிக அவ­சியம்.
மேலும்

வாக்குமூலம் வழங்கினார் சுவிஸ் தூதரக பணியாளர்!

Posted by - December 8, 2019
இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.
மேலும்

சஜித்தை எதிர்க்கட்சி தலைவராக நியமித்துள்ளமை ‘ தலைவலிக்கு தலையணையை மாற்றுவதைப் போன்றது!

Posted by - December 8, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் தோல்விக்கான உண்மையான காரணத்தை அறியாமல் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக சஜித் பிரேமதாசவை கொண்டுவந்திருப்பது
மேலும்