தென்னவள்

பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது – ரோஹித அபேகுணவர்தன

Posted by - December 10, 2019
ஐக்கிய தேசிய கட்சியை ஜனாதிபதி தேர்தலின் ஊடாக புறக்கணித்த மக்கள் மீண்டும் பொதுத்தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள்.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு .எப்போதும் கூட்டமைப்பாகவே செயற்படும் சி.வி.கே.சிவஞானம்

Posted by - December 10, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பாகவே செயற்படும் தேர்தல்களிலும் தற்போது எவ்வாறு செயற்படுகின்றதோ அவ்வாறே தொடர்ந்தும் செயற்படும் என இலங்கை தமிழ்ரசுக்கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் அவை தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்து கட்ட…
மேலும்

பொதுத் தேர்தலில் 113 பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக் கொள்வோம் : அகிலவிராஜ்

Posted by - December 10, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைமைத்துவம் மற்றும் பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய குழுவொன்று
மேலும்

அதிக மருந்து ஏற்றியதில் பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுமி!

Posted by - December 10, 2019
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த  காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந்தை வழங்கியதால் மாணவி நேற்று உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு அறிவித்ததுடன் விசாரணை இடம்பெற்றுவருவதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர்…
மேலும்

10 கிலோ தங்கத்தை கடத்த முற்பட்ட நால்வர் கைது!

Posted by - December 10, 2019
கற்பிட்டி – கந்தக்குழி கடற்பகுதியில்  10 கிலோ கிராம் தங்க நகைளை கடல்மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்த முற்பட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

இலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் – திருமதி உலக அழகி கரோலின் ஜூரி

Posted by - December 10, 2019
சர்வதேச ரீதியில் நடைபெறும் ஏதேனுமொரு நிகழ்வில் அல்லது போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கையர்களுக்கு நாட்டு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்குமாறு திருமதி உலக அழகி  (Mrs World ) பட்டத்தை வென்ற கரோலின் ஜூரி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்தார். 
மேலும்

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அன்றைய பிளஸ் – இன்றைய மைனஸ்

Posted by - December 10, 2019
குடும்ப அர­சியல் செய்­கின்­றார்கள் என எதி­ர­ணி­யினர் என்ன தான்  மக்கள் மத்­தியில் ராஜ­பக் ஷ அணி­யி­னரை பற்றி விமர்­சனம் செய்­தாலும் இடம்­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அதை­யெல்லாம் காதில் போடாமல் கோத்­தா­பய ராஜ­பக் ஷவை ஜனா­தி­ப­தி­யாக்கி அழகு பார்த்­தனர்  மக்கள்.
மேலும்

சட்டவிரோத மண், மணல் அகழ்வு – உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்க அதிபர் உத்தரவு

Posted by - December 10, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சட்டவிரோத மண், மணல் அகழ்வு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு  அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கமைவாக விடயங்களைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி,…
மேலும்

இலங்கையில் இராணுவ ஆக்கிரமிப்பு எனக்கூறுவது முற்றிலும் பொய்யானது : பாதுகாப்பு செயலாளர்

Posted by - December 10, 2019
இலங்கை இராணுவம் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றது என சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் இலங்கையில் சிலரும் முன்வைக்கும் காரணிகள் உண்மைக்கு புறம்பான முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய கருத்தாகும்.
மேலும்