பிரிட்டனின் அதிகாரமிக்க அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் இன்று விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
காலநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்து போராடிய சுவீடன் நாட்டு மாணவியான கிரெட்டா துன்பெர்க் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராக ‘டைம்’ பத்திரிகையால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தங்கபிஸ்கட்டுகளை மிகவும் சூட்சுமமாக மின் விசிறி பெட்டியில் மறைத்து இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக சுங்க வரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக மலையேறும் தினத்தையொட்டி, விசேட நிகழ்வொன்று, நேற்று (10) பன்வில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கலாபொக்க மலைப் பிரதேசத்தை மய்யப்படுத்தி நடைபெற்றது.