தென்னவள்

மேற்கு வங்காளத்தில் ரூ.1 கோடி பாம்பு விஷம் பறிமுதல்

Posted by - January 5, 2020
ரூ.1 கோடி பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்துக்கு உட்பட்ட ஆங்கில பஜாரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிலர் பாம்பு விஷம்
மேலும்

ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – டிரம்ப் எச்சரிக்கை

Posted by - January 5, 2020
ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களின்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

சைதாப்பேட்டையில் கருணாநிதி வெண்கல சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

Posted by - January 5, 2020
சைதாப்பேட்டையில் கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலையை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.
மேலும்

ஜெனரல் குவாசிம் சுலைமானியின் உடல் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டது!

Posted by - January 5, 2020
ஈராக்கில் வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமானியின் உடல் ஈரானக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய ஐ.ஆர்.ஐ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் தென் மேற்கு நகரமான அஹ்வாஸுக்கு அவரது உடல்…
மேலும்

கனடாவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில்!

Posted by - January 5, 2020
கனடாவின் சாடில் க்ரெஸ்ட் பெளல்வோர்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது சனிக்கிழமை இரவு 7.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதையடுத்து பொலிஸார் குறித்த பகுதியை சுற்றிவளைத்து…
மேலும்

லிபியாவில் இராணுவ பாடசாலை மீது தாக்குதல் : 28 பேர் உயிரிழப்பு!

Posted by - January 5, 2020
லிபிய நாட்டின் தலைநகரில் உள்ள இராணுவ பாடசாலை மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்

கோத்தாபயவின் பெரும்பான்மைத்துவ ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி – மாவை

Posted by - January 5, 2020
அரச தலைவர் வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில் பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமெரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது. இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
மேலும்

13 வயது சிறுமி மீது மூர்க்கமான தாக்குதல் ; தந்தை உட்பட மூவருக்கு விளக்கமறியல்!

Posted by - January 5, 2020
குருணாகல் மாவட்ட நிகவரெட்டிய, கொட்டவேஹர பகுதியில் 13 வயது சிறுமியொருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுமியின் தந்தையும், தந்தையின் இரண்டாவது மனைவியும், மனைவியின் சகோரியுமான அப் பகுதி கிராம உத்தியோகத்தர் ஒருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான…
மேலும்

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்!

Posted by - January 5, 2020
கைது செய்யப்பட்டள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (05) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேலும்