தென்னவள்

ஆஸ்திரேலியாவில் வறட்சி: 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டன

Posted by - January 15, 2020
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வக்குடியினரின் வாழ்வாதாரங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பதாக 5 நாட்களில் சுமார் 5,000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்

தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு மவுனம் காத்தால் பெரும் போராட்டம்: ஸ்டாலின் எச்சரிக்கை

Posted by - January 15, 2020
தேசிய குடிமக்கள் பதிவேடு அமல் படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு தொடர்ந்து அமைதி காத்தால் நாடே திரும்பிப் பார்க்கும் போராட்டத்தை அனைத்து கட்சி, அமைப்புகளுடன் சேர்ந்து திமுக நடத்தும் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
மேலும்

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்தக்கோரி வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted by - January 15, 2020
திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலை நடத்தக்கோரிய மனுவுக்கு மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

சோவை பெரிய ஆளாக்கியது கருணாநிதி : ரஜினி பரபரப்பு பேச்சு

Posted by - January 15, 2020
சோவை ஆளாக்கி எதிர்ப்பாளர்கள் இரண்டு பேர் ஒன்று பக்தவச்சலம் மற்றொன்று கருணாநிதி என்று ரஜினிகாந்த் பேசினார்.
மேலும்

2 ஆண்டுக்கு பிறகு மறுபிரவேசம் – வெற்றியுடன் தொடங்கினார், சானியா!

Posted by - January 15, 2020
குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த சானியா மிர்சா, கலாஷ்னிகோவா ஜோடியை தோற்கடித்து வெற்றியுடன் மறுபிரவேசம் செய்துள்ளார்.
மேலும்

சீனாவில் புதைகுழியில் பஸ் விழுந்து 6 பேர் பலி

Posted by - January 15, 2020
சீனாவில் சாலையில் திடீரென ஏற்பட்ட புதைகுழியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

பேரறிவாளன் வழக்கு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 15, 2020
தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிபிஐ புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

ஹரி – மேகன் தம்பதியின் புதிய மாற்றத்திற்கு ராணி அனுமதி

Posted by - January 14, 2020
பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து ஹரி தனது மனைவியும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற பதவியில் இருந்து விலகுவதற்கு ;மகாராணி எலிசபெத் அனுமதி அளித்துள்ளார்.
மேலும்