தென்னவள்

கொரோனாவை தவிர்ப்பதற்கு முறையான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் : துறைமுக பணியாளர்கள்!

Posted by - January 30, 2020
கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தவிர்ப்பதற்கு அந் நிறுவனங்களில் முறையான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்குமாறு சமம்பந்தப்ட்ட அதிகாரிகளிடன் துறைமுக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

நாடாளுமன்றம் ஜனாதிபதியால் கலைக்கப்படுகிறது – தினேஷ்

Posted by - January 29, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவிப்பாரென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு; ஒருவருக்கு தடுப்புக் காவல்

Posted by - January 29, 2020
சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை, மே 6ஆம் திகதி வரை மீண்டும் தடுப்புக் காவலில் வைக்குமாறு, கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது.
மேலும்

‘குப்பை அரசியல்’ காலம்

Posted by - January 29, 2020
கடந்த வாரத்தில் மூன்று நாள்கள், யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள், குப்பைகள் அகற்றப்படவில்லை. வர்த்தக நிலையங்கள் அதிகமுள்ள வீதிகளின் மத்தியில், குப்பைகள் பெருமளவில் கொட்டப்பட்டிருந்தன.  
மேலும்

பாலத்தின் கீழ் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

Posted by - January 29, 2020
மகாவலி கங்கையின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹெபரவ   நிப்போன் நட்பு பாலத்தின் கீழ் மணல் மேடொன்றில் இருந்து மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும்

சம்பிக்க ரணவக்கவின் சாரதியிடம் இரகசிய வாக்குமூலம் பதிவு!

Posted by - January 29, 2020
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித திலும் குமாரவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில்

Posted by - January 29, 2020
கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் இருவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
மேலும்