2019 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அர்வுகளின்போது ஒருதடவைகூட பேசாத நான்கு உறுப்பினர்கள் இருப்பதுடன் ஒரு தடவை மாத்திரம் பேசிய 9 உறுப்பினர் இருப்பதாக (Manthri.lk) மன்திரி டொட் எல்.கே. இணையத்தளம் மேற்கொண்ட கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் அந்நாட்டிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் கேள்விக்குறியாகியுள்ளது.
விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கும் மற்றும் ஏர்பஸ் நிறுவனத்திற்கும் இடையில் இடம்பெற்ற பரிவர்த்தனையின் போது ஏற்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மலேசியாவில் இருந்து சென்னை வந்த சீன பயணி லுவிஜினுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருந்ததால் அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.