16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் துணை நிரந்தர பிரதிநிதி எம்மா ப்ரிகாம் மற்றும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர்…
புற்றுநோய்க்கான மருந்துகளை இறக்குமதி செய்யும் பாமேஸ் தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகளை தேசிய ஔடத ஒழுங்குபடுத்தும் ஆணையகம் நேற்று (05) இடைநிறுத்தியுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸால் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 25,000-க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா முழுவதும் அதிவேகமாக வைரஸ் பரவி வருகிறது.
மாமல்லபுரத்தில் கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைப்பதற்கு ‘ஐஎன்எஸ் வாக்லி’ நீர்மூழ்கி கப்பலை மீண்டும் கொண்டுவருவது குறித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்த லில் திமுகவுக்காக தேர்தல் பணி யாற்ற ஒப்பந்தம் செய்துள்ள பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ நிறுவனம் தனது பணியை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக தேர்தல் பணிக்கான ஆட்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது.