தென்னவள்

தற்காப்பு கலையால் இளைஞரிடமிருந்து தப்பித்த பள்ளிச் சிறுமி: கற்றுக்கொடுத்த பெண் ஆய்வாளர், சிறுமிக்கு ஆணையர் வெகுமதி

Posted by - March 8, 2020
பள்ளியில் பெண் ஆய்வாளர் கற்றுக்கொடுத்த தற்காப்பு கலையால் கத்தியால் தாக்க முயன்ற இளைஞரை தாக்கி தப்பித்த சிறுமி, அவருக்கு கற்றுக்கொடுத்த பெண் ஆய்வாளர் இருவரையும் நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டி வெகுமதி அளித்தார்.
மேலும்

ஓமனிலிருந்து சென்னை வந்த தமிழருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு!

Posted by - March 8, 2020
கரோனா வைரஸ் பாதிப்புடன் ஓமன் நாட்டிலிருந்து தமிழர் ஒருவர் சென்னை வந்துள்ளதும், அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதையும் தனது ட்விட்டர்
மேலும்

வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் பிரியாணி திருவிழா

Posted by - March 8, 2020
மதுரை அருகே முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களால் நடத்தப்பட்ட பிரியாணி திருவிழாவில் 150 கிடாய், 600 கோழிகளை பலியிட்டு தயாரிக்கப்பட்ட பிரியாணி பிரசாதம் பல ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. 5 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரம் ஓட்டல் உரிமையாளர்கள் இணைந்து இவ்விழாவை கொண்டாடினர்.…
மேலும்

தமிழகத்தில் முதல்முறை; ஒருவருக்கு கரோனா வைரஸ் உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு; மத்திய அரசு அறிவிப்பு

Posted by - March 8, 2020
இந்தியாவில் மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்

கோவை மாநகராட்சியில் துப்புரவாளர் பணியில் சேர்ந்த எம்.எஸ்சி. மாணவி

Posted by - March 8, 2020
கோவையில் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்து நேர்காணலில் கலந்துகொண்ட எம்.எஸ்சி. படித்து வரும் மோனிகா என்ற மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேலைக்கான ஆணையை வழங்கினார்.
மேலும்

கொரோனா வைரஸ் எதிரொலி – முகக்கவசம் அணிந்து பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள்!

Posted by - March 8, 2020
கொரோனா வைரஸ் எதிரொலியாக தெற்கு ரெயில்வே ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும்

அமெரிக்க கப்பலில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு – சர்வதேச உதவியை நாடுகிறது, ஈரான்

Posted by - March 8, 2020
ஹவாயில் இருந்து அமெரிக்கா வந்த கப்பலில் பயணித்த 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும்

‘‘மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் கவலைகளை மறக்க வழிகாட்டியது’’ – கிளிண்டன் மனம் திறக்கிறார்!

Posted by - March 8, 2020
மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் கவலைகளை மறக்க வழிகாட்டியது என ஹிலாரியின் கணவரும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளிண்டன் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
மேலும்

அமெரிக்க ஜனாதிபதி மாளிகை பணியாளர் தலைவர் நீக்கம் – டிரம்ப் அதிரடி நடவடிக்கை!

Posted by - March 8, 2020
அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் பணியாளர் தலைவராக இருந்த மிக் முல்வானே என்பவரை ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக நீக்கி உத்திரவிட்டார்.
மேலும்

அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் மனு – தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - March 7, 2020
அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்துள்ள மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும்