தென்னவள்

ரஷியாவின் நிரந்தர அதிபராகிறாரா விளாடிமிர் புதின்?

Posted by - March 11, 2020
ரஷியாவில் அடுத்து நடைபெற உள்ள 2 அதிபர் தேர்தல்களிலும் தான் போட்டியிட வகை செய்யும் விதமாக சட்டத்திருத்தம் ஒன்றை அதிபர் புதின் அமல்படுத்தியுள்ளார். இதன் மூலம் அவர் 2036-ம் ஆண்டுவரை அதிபராக செயல்பட முடியும்.
மேலும்

முன்கூட்டியே விடுதலை இல்லை- நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

Posted by - March 11, 2020
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும்

சென்னையில் சிக்னல் சந்திப்புகளில் முக கவசம் அணிந்து பணிபுரியும் போக்குவரத்து காவலர்கள்

Posted by - March 11, 2020
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் போக்குவரத்து போலீசார் முக கவசங்களை அணிய தொடங்கி உள்ளனர்.
மேலும்

கொரோனா தொற்றுடன் இலங்கையில் முதலாவது இலங்கையர்!

Posted by - March 11, 2020
கொரோனா தொற்றுடன் இலங்கையில் முதலாவது இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மேலும்

பெண் என்பதாலேயே என்மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன: மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி

Posted by - March 10, 2020
பெண்’ என்ற காரணத்தினாலேயே தன் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறுகள் பரப்பப்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளருமான திருமதி நளினி ரட்னராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்.பல்கலை வளாகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பதற்றம்

Posted by - March 10, 2020
இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது கைவைப்பதோ அல்லது மாணவர்கள் உடன் சேட்டை விடுத்தாலோ தமிழ் இளைஞர் படையணியால்  தண்டனை வழங்கப்படும் என யாழ்.பல்கலை சூழலில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.
மேலும்

தொழில்நுட்பவியல், புத்தாக்க கண்காட்சி நாளை ஆரம்பம்!

Posted by - March 10, 2020
‘INNOTEC 2020’ தொழில்நுட்பவியல் மற்றும் புத்தாக்க தேசிய கண்காட்சி நாளை (11) ஹோமாகம பன்னிப்பிட்டியவில் ஆரம்பமாகவுள்ளது.
மேலும்

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் வழக்கு விசாரணை இன்று!

Posted by - March 10, 2020
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரான சண்முகம் தவசீலனது வழக்கு விசாரணை இன்று(10.03) முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
மேலும்

தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிக்கும் திகதி நீடிக்கப்படமாட்டாது!

Posted by - March 10, 2020
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்படமாட்டாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும்