பரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 193 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு தம்பதியை போலீசார் விமான நிலையத்தில் பிடித்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து ஐரோப்பிய நாடான பிரான்சிலும் கொரோனா தாண்டவம் ஆடி வருகிறது.அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பாராளுமன்ற பொதுத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான எந்தவித நோக்கமும் இல்லை என தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
1996-ல் இருந்து ரஜினி ரசிகர் மன்றத்தினரைத்தான் சந்திக்கிறார்; இன்னும் அவர் மக்களை சந்திக்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டல்லாகக் கருத்து தெரிவித்துள்ளார்.