தென்னவள்

கொரோனாவின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுகின்றனர்- தமிழக முதல்வர்

Posted by - April 1, 2020
நோயின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுவதாகவும், மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும்

கோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது- தமிழக அரசு மீண்டும் விளக்கம்

Posted by - April 1, 2020
கோழி, முட்டை மற்றும் இறைச்சி உண்பதல் கொரோனா வைரஸ் பரவாது என தமிழக அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும்

தமிழ்நாட்டில் 17 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை

Posted by - April 1, 2020
கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க தமிழகத்தில் 17 ஆய்வகங்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும்

சீன இறைச்சி சந்தைகளில் வெளவால், பூனை, முயல் இறைச்சிக்கு கிராக்கி: மறுபடியும் ஆரம்பிக்குமா சிக்கல்

Posted by - April 1, 2020
முழு உலகையே ஆட்டங்காண வைத்துள்ள கொரோனாவின் பிறப்பிடம், சீனாவின் வுஹான் நகரமாகும். முழுவதுமாக ஸ்தம்பித்துக் கிடந்த சீனா, தற்போது தான் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
மேலும்

கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதியின் புதிய திட்டம்

Posted by - April 1, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, நாட்டின் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு, ஜனாதிபதி விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்

திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒரு குடும்பம்

Posted by - April 1, 2020
திருகோணமலை கண்டி வீதியில் நேற்று (31.03.2020) திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 5 ஆம் கட்டைப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்தார்.
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் ஜெயத்தின் தாயார் காலமானார்!

Posted by - April 1, 2020
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் திருமதி பாலகுரு அம்மா (வயது-74) லண்டனில் நேற்று (31) காலமானார். தேச விடுதலைக்காக தவப்புதல்வனை ஈன்றளித்த வீரத்தாயாருக்கு தமிழீழ மக்கள் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகின்றனர்.
மேலும்

கொரோனாவால் உயிரிழந்த 2 ஆவது நபருடன் தொடர்பு : யாழில் 130 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Posted by - March 31, 2020
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவருடன் நீர்கொழும்பு வாசியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 14 குடும்பங்கள் உள்ளடங்கலான 130 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும்

வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இடம் முற்றுகை

Posted by - March 31, 2020
நீர்கொழும்பில், கொரோனோ வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இடம் முற்றுகையிடப்பட்டு, அவர் கலந்துகொண்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும்