தேமுதிக தொண்டர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, கோவை, மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிக நெருக்கத்தில் வந்துவிட்டது. தடுப்பு ஊசியை நாங்கள் கண்டுபிடிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – அரியாலை தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ம் திகதி இடம்பெற்ற சுவிஸ் பாஸ்டரின் ஆராதனையில் பங்கேற்ற 346 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவருக்குமான கொரோனா (பிசிஆர்) பரிசோதனைகள் இன்றுடன் (23) முடிவுறுத்தப்பட்டுள்ளன.