விநாயகபுரம் கடலோரக்கிராமத்தில் திடிரென கடல் அலை உட்புகுந்து!
திருக்கோவில் பிரதேசத்திலுள்ள விநாயகபுரம் கடலோரக்கிராமத்தில் திடிரென கடல் அலை உட்புகுந்ததனால் கரையிலிருந்த 25 வள்ளங்களை அள்ளிச்சென்றது. மீனவர்கள் பலத்த முயற்றியுடன் கடலுடன் போரிட்டு அந்த வள்ளங்களை மீட்டுக்கரைசேர்த்தனர்.
மேலும்
