தென்னவள்

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா வைரஸ் – நெட்டிசன்களை நம்ப வைக்கும் வைரல் வீடியோ

Posted by - May 21, 2020
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று நெட்டிசன்களை நம்ப வைத்திருக்கிறது.
மேலும்

47 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம் – ரஷிய துணை பிரதமர் சொல்கிறார்

Posted by - May 21, 2020
கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை ரஷியா உருவாக்கி வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் ரஷிய துணை பிரதமர் டட்யானா கோலிகோவா தெரிவித்தார்.
மேலும்

மட்டு வைத்தியசாலை சுகாதார உதவியாளர்கள் போராட்டம்!

Posted by - May 21, 2020
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்கள் முன்னெடுத்த போராட்டம் பணிப்பாளரின் உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டுள்ளது.
மேலும்

முஸ்லீம் அமைப்புகள் சுகாதார அமைச்சருக்கு கடிதம்

Posted by - May 21, 2020
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யவேண்டும் என 20 முஸ்லீம் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மேலும்

கோத்தபாய ராஜபக்ச அழைப்பை நிராகரித்தார் சரத்பொன்சேகா

Posted by - May 21, 2020
செவ்வாய்கிழமை இடம்பெற்ற தேசிய யுத்தவீரர்கள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அழைப்பு விடுத்தார் எனினும் சரத்பொன்சேகா அதனை நிராகரித்தார் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்தெரிவித்துள்ளார்.
மேலும்

சமூகத்திலிருந்து தொற்றாளர்கள் எவரும் கடந்த 18 நாள்களில் இல்லை

Posted by - May 21, 2020
கடந்த 18 நாள்களில் சமூகத்தில் இருந்து ஒரு கொரோனா தொற்றாளர் கூட பதிவாகவில்லை எனத் தெரிவித்த, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, 3 வாரங்களாக சமூகத்திலிருந்து தொற்றாளர் பதிவாகாமை இலங்கையர் என்ற ரீதியில் ஓரளவு மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்தார்.
மேலும்

இலங்கையில் பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தியது அமெரிக்கா

Posted by - May 21, 2020
இலங்கையில் பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அமெரிக்க அது நீண்டகால ஸ்திரதன்மையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
மேலும்

சிவகரனிடம் சி.ஐ.டி. இரண்டு மணி நேர விசாரணை

Posted by - May 21, 2020
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லங்களில், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்க ஏற்பாடு மேற்கொண்டமை தொடர்பாகத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரனிடம் பயங்கரவாதத் தடுப்புப்…
மேலும்

பஸ் சேவை வடக்கில் இன்று ஆரம்பம்! சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படும்

Posted by - May 21, 2020
வடக்கு மாகாணத்துக்குள் மாவட்டங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட தனியார் பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என வட இலங்கைத் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்தார்.
மேலும்

நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே இந்த நெருக்குதல்கள்!

Posted by - May 20, 2020
அச்சுறுத்தல்கள் அடக்குமுறைக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடந்து முடிந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே இந்த நெருக்குதல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
மேலும்