அஸ்ட்ராசெனிகா கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் குற்றவாளிகளுக்கு கொழும்பு விஷேட நீதாய நிதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் லொறி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் 4 பேர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.
காங்கேசன்துறை (கே.கே.எஸ்) சிமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான 100 ஆண்டு உத்தரவாதத்துடன் ஜேர் மனியில் இருந்துகொள்வனவுசெய்யப்ப ட்டிருந்த 110 மீட்டர் நீளமுள்ள சூளை உள்ளிட்ட பழையதும் புதிய துமான இயந்திராதிகள் அனைத்தும் 2010 முதல் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டன. காணாமல் போன…
கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகைத் தந்த 78 சுற்றுலாப்பயணிகள் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமை ச்சு தெரிவித்துள்ளது.