தென்னவள்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை

Posted by - June 8, 2021
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 308 பேர் என்கிற நிலையில் உயர்ந்து வருகிறது.
மேலும்

அடுத்த மாதம் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம்

Posted by - June 8, 2021
விண்வெளி பயணத்தின்போது ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் மேலும் ஒருவர் இணையலாம் என்பதால் அந்த இருக்கைக்கான ஏலத்தை புளூ ஆரிஜின் நிறுவனம் தொடங்கி உள்ளது,
மேலும்

கொரோனா விவகாரம்: கூடுதல் விவரம் கேட்டு சீனாவை கட்டாயப்படுத்த முடியாது – உலக சுகாதார நிறுவனம்

Posted by - June 8, 2021
சீனாவின் வுகான் நகரில் தான் கொரோனா வைரஸ் உருவானது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன.சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை.
மேலும்

ஐ.நா. பொதுச்சபை தலைவராக அப்துல்லா ஷாகித் தேர்வு – இந்தியா வாழ்த்து

Posted by - June 8, 2021
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர் தேர்தலுக்கு போட்டியிடுவதாக ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை மந்திரி சலமாய் ராசூல் 6 மாதங்கள் முன் அறிவித்தார்.
மேலும்

மல்லாவியில் பயணத்தடையை மீறுவோருக்கு எச்சரிக்கை

Posted by - June 7, 2021
நாடுமுழுவதும் பயணத்தடை அமுலில் இருக்கும் வேளையில் வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய குறிப்பாக தேவையற்ற பயணங்களை மேற்கொள்வோரை மல்லாவி பொலிஸார் எச்சரிக்கை செய்து அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

ஓட்டமாவடியில் 14 பேருக்கு கோவிட் தொற்று

Posted by - June 7, 2021
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் பதினான்கு கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும்

இந்தியத் தூதுவருடன் மஹிந்த முக்கிய கலந்துரையாடல்

Posted by - June 7, 2021
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச ஆகியோருக்கு இடையே இன்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
மேலும்

சம்பந்தனிற்கு எழுதப்பட்ட பகிரங்க கடிதம் தொடர்பில் தெரிவிக்கும் கே.வி.தவராசா

Posted by - June 7, 2021
எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே ஒரு பெண் பிரதிநிதித்துவம் கூட இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
மேலும்