தென்னவள்

தருமபுரி தடங்கத்தில் ஜல்லிக்கட்டு- மாடுபிடி வீரர்களை ‘தெறி’க்க விட்ட காளைகள்

Posted by - February 2, 2022
தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதால் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து வருகின்றனர்.
மேலும்

திருவாரூரில் 14-ந் தேதி வரை கோழிக் காய்ச்சல் தடுப்பூசி முகாம்-கலெக்டர் தகவல்

Posted by - February 2, 2022
திருவாரூரில் 14-ந் தேதி வரை கோழிக் காய்ச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல்.
மேலும்

மதுரையில் பாரம்பரிய முறைப்படி புத்தாண்டு கொண்டாடிய சீனர்கள்

Posted by - February 2, 2022
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தொடர்ந்து 15 நாட்கள் முன்னோர்கள் தங்களுடன் வீட்டில் வாழ்வதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சீன மக்கள்.
மேலும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவ்வளவு பணம் செலவு செய்யலாம்?

Posted by - February 2, 2022
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக தேர்தலில் எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என்ற விவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மேலும்

அ.தி.மு.க. மேயர் வேட்பாளராக என்னை தேர்வு செய்தால் மகிழ்ச்சி- ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பேட்டி

Posted by - February 2, 2022
தலைமை எனக்கு 99-வது வார்டை ஒதுக்கி உள்ளது. இந்த வார்டில் எனக்கு அறிமுகமானவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதனால் தேர்தலை எளிதாக சந்திக்கும் நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க. என்னை மேயர் வேட்பாளராக அறிவித்தால் மகிழ்ச்சிதான்.
மேலும்

57 நாடுகளில் பரவியுள்ள உருமாறிய ஒமைக்ரான் வைரஸ்- உலக சுகாதார மையம் எச்சரிக்கை

Posted by - February 2, 2022
இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள ஒமைக்ரான் வைரஸில் 96 சதவீத வைரஸ்கள் பிஏ.1 மற்றும் பிஏ.1.1 ஆகிய உருமாற்ற வகைகள் ஆகும்.
மேலும்

பராகுவே துப்பாக்கிச் சூடு: பிரபல கால்பந்து வீரர் இவான் டராஸின் மனைவி பலியான பரிதாபம்

Posted by - February 2, 2022
பராகுவே இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தென் அமெரிக்க நாடான பராகுவேயில் உள்ள சான் பெர்னாடினோ நகரில் நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
மேலும்

பாக்தாத் விமான நிலையத்தில் மீண்டும் ராக்கெட் தாக்குதல்

Posted by - February 2, 2022
பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது இன்று இரண்டாவது முறையாக ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்பு

Posted by - February 2, 2022
பாகிஸ்தானின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் ராணுவ உயர் அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும்

பாகிஸ்தானில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக்கொலை

Posted by - February 2, 2022
பாகிஸ்தானில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்
மேலும்