தென்னவள்

க.பொ.த (உ/த )பரீட்சை தொடர்பான புதிய வழிமுறைகள்: பரீட்சைகள் திணைக்களம்

Posted by - February 12, 2022
இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் புதிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கூறியுள்ளார்.
மேலும்

சிபெட்கோ எரிபொருள் விலையை அதிகரிக்குமா?

Posted by - February 12, 2022
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தால் எவ்வித அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

கைதிகள் விடுதலை தொடர்பில் மனித உரிமை பேரவையோ சர்வதேச சமூகமோ செல்வாக்கு செலுத்த முடியாது

Posted by - February 12, 2022
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையோ அல்லது சர்வதேசசக்திகளோ சிறைக்கைதிகள் தொடர்பில் செல்வாக்கு செலுத்துவதற்கு அரசாங்கம் அனுமதிக்காது என நீதியமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆரம்பமானது கொக்கிளாய் மக்களின் போராட்டம்

Posted by - February 12, 2022
கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் இடம்பெறும் நில அபகரிப்புக்கு எதிராக, கொக்கிளாய் கிராம மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும்

சனத் நிஷாந்தவுக்கு ஜனாதிபதி கடும் கண்டனம்!

Posted by - February 12, 2022
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தொலைபேசியில் கடுமையாக கண்டித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரிக்கு விராட்கோலி கையெழுத்திட்ட பேட் – மத்திய மந்திரி ஜெய்சங்கர் வழங்கினார்

Posted by - February 12, 2022
இது நியாயமான விளையாட்டு மற்றும் விளையாட்டு விதிகள் பற்றிய செய்தி என தமது ட்விட்டர் பதிவில் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 49 வயது அரசியல் பிரமுகர்

Posted by - February 12, 2022
பாகிஸ்தானில் அரசியல் பிரமுகர் ஒருவர், தனது 2-வது மனைவியை விவாகரத்து செய்த நாளில் தன்னைவிட 31 வயது குறைவான பெண்ணை 3-வது திருமணம் செய்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை: இம்ரான்கான்

Posted by - February 12, 2022
வாக்குறுதி அளித்தபடி நாட்டில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வருவதில் தனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும்

தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்- கமல்ஹாசன்

Posted by - February 12, 2022
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

அ.தி.மு.க.-பா.ஜக. கூட்டணி இல்லை என்று சொன்னாலும் மக்கள் பிரித்து பார்க்கவில்லை: துரை வைகோ பேட்டி

Posted by - February 12, 2022
அ.தி.மு.க. ஆட்சியில், 5 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை. இதனால் உள்ளாட்சி அமைப்புக்கு வரவேண்டிய, 2,500 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு திரும்பிவிட்டது.
மேலும்