2 பேர் உட்பட இதுவரை கைது செய்யப்பட்ட 44 மீனவர்களையும், அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் அதன் சட்ட திட்டங்களை அவ்வப்போது மாற்றி வருகிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
பசிபிக் கடலில் உள்ள குறில் தீவுகளுக்கு அருகே ரஷ்யாவின் போர் கப்பல் பயிற்சியில் ஈடுபட்ட போது அமெரிக்க கடற்படையின் வர்ஜினியா வகை நீர்மூழ்கி கப்பலை ரஷ்ய கடல் பகுதியில் கண்டுபிடித்தது.