தென்னவள்

குறுகிய காலத்தில் 18 ஆயிரம் கிலோ தங்கத்தை விற்ற அரசாங்கம்

Posted by - March 28, 2022
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இருந்த 19 ஆயிரம் கிலோ கிராம் தங்கம் தற்போது ஆயிரம் கிலோ கிராமாக குறைந்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும்

நெருக்கடியை பயன்படுத்தி அரசியல் பொறியை வைக்கும் கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும்

Posted by - March 28, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் பயங்கரமான அரசியல் பொறியை வைத்து செயற்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும்

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு மீது இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

Posted by - March 28, 2022
பேரணி நடந்த இடத்துக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பிரதமர் இம்ரான்கான் தனது பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார்.பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றன. இ்ம்ரான்கானின் சொந்த கட்சி உறுப்பினர்கள்…
மேலும்

மு.க.ஸ்டாலினை நேரில் பார்ப்பதற்கு லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டனர்- துபாய் அரசாங்கம் வியப்பு

Posted by - March 28, 2022
முதன்முதலாக ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு என்பது ரொம்பவே பிரமிக்க வைக்க வைத்து இருப்பதாக துபாய் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

உக்ரைனில் மீட்கப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ரஷிய பல்கலைக்கழகம் அழைப்பு

Posted by - March 28, 2022
கூடுதல் கட்டணம் இல்லாமலும், நுழைவு தேர்வு இல்லாமலும் மாணவர்கள் ரஷிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

21 மாநகராட்சிகளிலும் நிலைக்குழு, மண்டல தலைவர் பதவி தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இல்லை

Posted by - March 28, 2022
சென்னையில் காங்கிரசுக்கு 14 கவுன்சிலர்கள் இருப்பதால் ஒரே ஒரு மண்டலமாவது ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும்

தமிழகம் முழுவதும் 70 சதவீத பஸ்கள் ஓடவில்லை- பயணிகள் அவதி

Posted by - March 28, 2022
தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 1.35 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் இன்று பணிக்கு வரவில்லை.மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தம் இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கியது.
மேலும்

பஸ் போக்குவரத்து மிகவும் குறைந்ததால் மின்சார-மெட்ரோ ரெயில்களில் அலை மோதிய கூட்டம்

Posted by - March 28, 2022
பொதுவேலை நிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டாலும் அலுவலகங்கள், நிறுவனங்கள் செயல்பட்டதால் கட்டாயம் பணிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் திண்டாடினார்கள்.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – துருக்கியில் 2வது கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடக்கம்

Posted by - March 28, 2022
உக்ரைன் மீது ரஷியா 33-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போர் விமானங்கள், டாங்கிகள் போன்ற கூடுதல் உபகரணங்கள் இன்றி மரியுபோல் நகரைக் காப்பாற்ற முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
மேலும்