நவ.22 முதல் ஈரான் நாட்டுக்குள் விசா இல்லாமல் இந்தியர்கள் நுழையும் சலுகை ரத்து
வரும் 22-ம் தேதி முதல் ஈரான் நாட்டுக்குள் விசா இல்லாமல் நுழையும் சலுகையை அந்நாடு ரத்து செய்துள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய கடந்த 2024-ம் ஆண்டில் அந்நாட்டின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மேலும்
