தென்னவள்

தமிழ் மொழி, தமிழ் கடவுள், தமிழ் மக்கள் மீது பற்றும், பாசமும் கொண்டுள்ளார் பிரதமர் மோடி – ஜி.கே. வாசன்

Posted by - November 20, 2025
கோவையில் பிரதமர் மோடி தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி, நிதி விடுவித்து, ஆற்றிய உரையானது பாராட்டுக்குரியது என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் உயிரிழப்பு

Posted by - November 20, 2025
ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் புதன்கிழமை (19) இரவு உயிரிழந்துள்ளார். தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்த சுதாகரின் மனைவி கடந்த 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார்.
மேலும்

வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ரவிகரன் எடுத்துரைப்பு

Posted by - November 20, 2025
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழிலாளர்களைச் நேரில் சந்தித்து கலந்துரையாடுமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
மேலும்

இந்தியாவில் எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாடு – செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் பங்கேற்பு

Posted by - November 20, 2025
இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி  மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கரவண்டிகளை ஓட்டும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Posted by - November 20, 2025
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கரவண்டிகளை ஓட்டும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும்

முச்சக்கரவண்டி விபத்தில் சாரதி உயிரிழப்பு!

Posted by - November 20, 2025
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – பொல்பிட்டிய யடிபேலிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மேலும்

பஸ்ஸில் ஏற முயன்றவர் கீழே தவறி விழுந்து பலி!

Posted by - November 20, 2025
திருகோணமலை தம்பலகாமம் பாலம்போட்டாறு பகுதியை இணைக்கும் பொலிஸ் சோதனை சாவடியில் பிரதான வீதிக்கு அருகில் கோயில் உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு ஓடிச் சென்று பஸ்ஸில் ஏற முயன்ற நடத்துனர் பஸ்ஸில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மேலும்

கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம்

Posted by - November 20, 2025
கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்த மனைவி!

Posted by - November 20, 2025
பதுளையில் மஹியங்கனை, சங்கபோபுர பிரதேசத்தில் கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியும் அவரது காதலனும் மஹியங்கனை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (19) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

வரலாறு காணாத வகையில் அதிகூடிய வரி வருமானத்தை ஈட்டியது உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!

Posted by - November 20, 2025
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2,002,241 மில்லியன்  ரூபாய் வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்