தென்னவள்

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து முக்கிய அறிவித்தல்

Posted by - September 27, 2020
சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் சந்தர்ப் பத்தில் குறிப்பிட்ட அளவான புள்ளி வழங்கப்பட்டு, பின்னர் சாரதிகள் தவறிழைக்கும் போது அதனைக் குறைப்பதற்கான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப் படும் என போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும்

வீட்டை உடைத்து கொள்ளையிட்ட 17 வயது இளைஞன் கைது

Posted by - September 27, 2020
குருநகரில் வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டை உடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிட்ட 17 வயது இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
மேலும்

தடுப்பூசிக்கு முன் கொரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…

Posted by - September 26, 2020
உலகளாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு முன் கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும்

சிறுத்தையைக் கொன்று இறைச்சியை விற்கத் தயாரான மூவர் கைது

Posted by - September 26, 2020
சிறுத்தை ஒன்றைக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்யத் தயாரான போது மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

20 ஆவது சட்டத்தில் பல திருத்தங்களை முன்வைக்க அரசு தீர்மானம்

Posted by - September 26, 2020
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தில் பல திருத்தங்களைக் குழு கூட்டத்தில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இரு சர்ச்சைக்குரிய விடயங்கள் வெளியாகும்

Posted by - September 26, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரிக்கும் ஜனாதிபதி சிறப்பு ஆணையம் முன் பல விடயங்களை வெளியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்