தென்னவள்

கொலம்பியாவில் 14 தொன் நிறையுடைய கொக்கெய்ன் கைப்பற்றல்

Posted by - November 22, 2025
கொலம்பியாவிலுள்ள பியூனாவென்டுரா துறைமுக பகுதியில் 14 தொன் நிறையுடைய கொக்கெய்ன்  போதைப்பொருள் அந்நாட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

பாகிஸ்தானில் பசை தயாரிப்பு தொழிற்சாலையில் வெடி விபத்து : 18 பேர் பலி, 21 பேர் காயம்

Posted by - November 22, 2025
பாகிஸ்தானின் கிழக்கு பகுதியான லாகூரைச் சேர்ந்த பைசலாபாத் நகரில் அமைந்துள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில்  இடம்பெற்ற  வெடிப்பு சம்பவத்தில்  18 பேர் உயிரிழந்துள்ளதுடன்  மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
மேலும்

கம்போடியாவில் ஆற்றில் விழுந்து பஸ் விபத்து ; 16 பேர் உயிரிழப்பு

Posted by - November 22, 2025
கம்போடியாவில் பஸ் ஒன்று பாலமொன்றில் மோதி ஆற்றில் விழுந்து நேற்று வியாழக்கிழமை (20) விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் சிக்கி 16 பேயணிகள் உயிரிழந்துள்ளதோடு, 20 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

யாழ் – நாகர்கோவிலில் இ.போ.ச பஸ் பழுது: பயணிகள் பாதிப்பு!

Posted by - November 22, 2025
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து இன்று சனிக்கிழமை (22) காலை பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்து காணப்படுகிறது.
மேலும்

நில்வலா, கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு: தாழ் நிலப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Posted by - November 22, 2025
தொடரும் கனமழை காரணமாக நில்வலா மற்றும் கிங் (Gin) கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆற்றுக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது!

Posted by - November 22, 2025
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

கடுகண்ணாவையில் வீடு, கடையின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்தது

Posted by - November 22, 2025
கடுகண்ணாவை பிரதேசத்தில் வீடு மற்றும் கடையொன்றின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்துள்ள நிலையில், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்

மண்சரிவு அபாயம்: கொழும்பு – கண்டி பிரதான வீதி மூடப்பட்டது!

Posted by - November 22, 2025
மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி கணேதென்ன பகுதியிலிருந்து மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான வீதியில், குறிப்பாக பஹல கடுகண்ணாவை பகுதியில், மண்சரிவு,  அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு: ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

Posted by - November 22, 2025
கொட்டாஞ்சேனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைக்கு உதவிய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

காலி, மாத்தறை மாவட்டங்களில் வெள்ளம் : 2025 க.பொ.த உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

Posted by - November 22, 2025
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பகுதிகள் கனமழை காரணமாக நீரில் மூழ்கியதை அடுத்து, 2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
மேலும்