தென்னவள்

பேருந்தின் இயந்திரத்தில் யூரியா உரம் இடப்பட்ட சம்பவம்

Posted by - August 15, 2025
நுவரெலியா மற்றும் ஹை ஃபொரஸ்ட் இடையே இயக்கப்படும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் இயந்திரத்தில் யூரியா உரம் இடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
மேலும்

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை பாதுகாக்க முயலும் சஜித் தரப்பு

Posted by - August 15, 2025
உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை இருட்டடிப்புச் செய்து, பிரதான சூத்திரதாரியைப் பாதுகாக்கும் தேவைப்பாடு சஜித் அணிக்கும் உள்ளது என்பதையே பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெளிப்படுத்துகின்றது என்று அநுர அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை விசிக ஒருபோதும் ஏற்காது: திருமாவளவன்

Posted by - August 15, 2025
“தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை விசிக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
மேலும்

விடுதலை போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் 9 அறிவிப்புகள்

Posted by - August 15, 2025
விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும்

சுழற்றி அடிக்கும் சொத்து வரி முறைகேடு: அதிமுகவினருக்கும் ஆபத்து?

Posted by - August 15, 2025
சொத்துவரி முறைகேடு வழக்கில் மதுரை திமுக மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் அதிரடியாக கைதுசெய்யப் பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் அதிமுக-வினருக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுவதால் அடுத்தகட்ட விசாரணை அதுகுறித்தும் நகர்வதாகச் சொல்கிறார்கள்.
மேலும்

அரசின் திட்டங்களை எதிர்த்து வழக்கு; வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 15, 2025
உங்​களு​டன் ஸ்டா​லின், நலம் காக்​கும் ஸ்டா​லின் ஆகிய அரசின் திட்​டங்​களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்​சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.
மேலும்

ஆக.17-ல் திருமாவளவன் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்: கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு

Posted by - August 15, 2025
விசிக தலை​வர் திரு​மாவளவன் பிறந்​த​நாளான ஆக.17-ம் தேதி, தமிழர் எழுச்சி நாளாக ஆண்​டு ​தோறும் கொண்டாடப்பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் திரு​மாவளவனின் 63-வது பிறந்​த​நாளை சென்​னை, காம​ராஜர் அரங்​கில் ஆக.16-ம் தேதி (நாளை) கொண்​டாட ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.
மேலும்

உக்ரைன் போரை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: புதினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

Posted by - August 15, 2025
உக்​ரைனுக்கு எதி​ரான போரை ரஷ்யா நிறுத்​தா​விட்​டால் மோச​மான விளைவு​களை சந்​திக்க நேரிடும் என்று அமெரிக்கஅதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இப்​போதைய நிலை​யில் உக்​ரைனின்…
மேலும்

கனடா PR விண்ணப்ப விதிமுறைகளில் மாற்றம் – மருத்துவ பரிசோதனை கட்டாயம்

Posted by - August 15, 2025
நிரந்தர வதிவிடத்திற்கு (PR) விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கான விதிகளில் முக்கிய மாற்றத்தை கனடா அறிவித்துள்ளது.
மேலும்