வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இரண்டாம் நாள் உண்ணாவிரதப் போராட்டம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
மேலும்
