தென்னவள்

மன்னார் காற்றாலை மின் கோபுரங்களுக்கு எதிராக நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணை

Posted by - October 1, 2025
மன்னார் நகர பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (26) இரவு மக்களின் எதிர்ப்பையும் மீறி கொண்டு வரப்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வர வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில்…
மேலும்

கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மயங்கிய பாடசாலை மாணவனுக்கு மூளை பாதிப்பு

Posted by - October 1, 2025
கொழும்பு நீச்சல் கழகத்திற்கு  (Colombo Swimming Club) எதிராக, கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 8 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனின் தந்தை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  அளித்துள்ளார். பாடசாலை மாணவனின் தந்தை முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாவது,
மேலும்

தெஹியத்தகண்டிய ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிலைமையை ஆராய குழு நியமனம்

Posted by - October 1, 2025
தெஹியத்தகண்டிய ஆதார வைத்தியசாலையின் மருத்துவ பணி  இடமாற்றம் தொடர்பாக தற்போதைய நிலைமையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்கவுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும்

பிணை நிபந்தனைகளை மீறிய பாகிஸ்தான் பிரஜையை கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்!

Posted by - October 1, 2025
பிணை நிபந்தனைகளை மீறிய பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கைதுசெய்வதற்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
மேலும்

பதுளையில் கடும் வெயில் ; வறட்சியினால் குடிநீர் பற்றாக்குறை ; விவசாய நடவடிக்கைகளும் பாதிப்பு

Posted by - October 1, 2025
பதுளை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நீடிக்கும் கடுமையான வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும்

கிளங்கன் வைத்தியசாலை வெளிநோயளர் பிரிவுக்கு வாங்கு கதிரைகள் வழங்கி வைப்பு

Posted by - October 1, 2025
  டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கும் மற்றும் கிளினிக் சேவைகளுக்கு வருகை தருவோரின் நலன் கருதியும் அட்டன் லயன்ஸ் கழகத்தினர்  ஒரு தொகை வாங்கு கதிரைகளை வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்தனர்.
மேலும்

வற்றாத கண்ணீர்… வடியாத சோகம்..! – அத்தனை கட்சிகளுமே அரசியல் ஆதாயம் தேடும் அவலம்!

Posted by - October 1, 2025
41 உயிர்களை துள்ளத் துடிக்க பறித்த ஒரு தேசிய துயரம், ஆதாயம் தேடும் சில அரசியல் கட்சிகளால் அதன் பாதையிலிருந்து மெல்ல விலகி, முழுக்க முழுக்க அரசியலாக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. கரூர் சம்பவத்திற்கு தார்மிக பொறுப்பேற்று களத்தில் நின்று கஷ்டத்தைப்…
மேலும்

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கல்

Posted by - October 1, 2025
கரூரில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து அரசியல் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு, ரோடு ஷோக்களில் நெரிசலைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும்

கரூர் நெரிசல் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை: பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல்

Posted by - October 1, 2025
கரூர் சம்​பவம் தொடர்​பாக பதவி​யில் உள்ள உச்ச நீதி​மன்ற நீதிபதி தலை​மை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும் என்று பாஜக கூட்​டணி எம்​.பி.க்​கள் குழு தெரி​வித்​துள்​ளது. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரிக்​க​வும், உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு…
மேலும்

ஆறுதல்கூட கூறாமல் தப்பியோடிய தலைவரை பார்த்ததில்லை: திமுக எம்பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா விமர்சனம்

Posted by - October 1, 2025
ஒரு கட்​சித் தலை​வர் ஆறு​தல்​கூட சொல்​லாமல் தனது பாது​காப்பை மட்​டும் நினைத்து பயந்து சென்​றதை இது​வரை பார்த்​த​தில்லை என்று திமுக எம்​.பி. கனிமொழி தெரி​வித்​துள்​ளார். மேலும், ஆதவ் ஆர்​ஜூனா மீது ஏன் நடவடிக்கை எடுக்​க​வில்லை என ஆ.ராசா எம்​.பி. கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.
மேலும்