தென்னவள்

விளவங்கோட்டில் மீண்டும் விஜயதரணி? – ஆலோசிக்கும் பாஜக… ஆர்ப்பரிக்கும் காங்கிரஸ்!

Posted by - October 23, 2025
விளவங்கோடு தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்ற விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை என்றதும், சீனியர் என்ற அடிப்படையிலும் பெண் பிரதிநிதி என்பதாலும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார்.
மேலும்

“ஆளும் கட்சியினருக்கும் குறைகள் இருக்கின்றன!” – திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஒப்புதல்

Posted by - October 23, 2025
திமுக நிகழ்ச்சிகள், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என அனைத்திலும் முன்நிற்பவர் திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம். அவரிடம், நடப்பு அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
மேலும்

நெதன்யாகு கனடா நுழைந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார்! – கனடா பிரதமர் எச்சரிக்கை

Posted by - October 23, 2025
நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியானை பிறப்பித்திருந்த நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, நெதன்யாகு கனடாவில் நுழைந்தால், அவர் சர்வதேச…
மேலும்

இந்தோனேஷியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மேயுடன் தொடர்பு ; பியூமியிடம் சி.ஐ.டி.சிறப்பு விசாரணை

Posted by - October 23, 2025
இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு, தற்போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் பாதாள உலகக்குழு தலைவரும்  பிரபள போதைப்பொருள் கடத்தல் காரருமான கெஹெல்பத்தர பத்மேயுடன் காணப்பட்ட தொடர்பு குறித்து நடிகையும் மாடல் அழகியுமான பியூமி…
மேலும்

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2613 வெற்றிடங்கள்! -நியமனங்கள் வழங்கப்படும்

Posted by - October 23, 2025
குடும்ப சுகாதார   உத்தியோகத்தர்கள் சேவையில் 2613 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.2026 மார்ச் மாதமளவில் 1110 பேருக்கு  குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கான நியமனங்கள் வழங்கப்படும் .அத்துடன் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் விசேட  பணிகளுக்கு  6000 ரூபாய்  கொடுப்பனவு வழங்கவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது …
மேலும்

மரம் முறிந்து விழுந்து கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு!

Posted by - October 23, 2025
கட்டுகொடைக்கும் காலிக்கும் இடையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

ரயில் மோதி ஒருவர் பலி!

Posted by - October 23, 2025
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில், பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

கல்பிட்டி கடற்கரையில் கடலுக்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 1416 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

Posted by - October 23, 2025
இலங்கை கடற்படையினர், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் திகதி காலை கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று பதினாறு (1416) கிலோகிராம் பீடி இலைகளைக்…
மேலும்

யாழில். போதை மாத்திரை வியாபாரியான 20 வயதுடைய இளைஞன் உள்ளிட்ட இருவர் கைது

Posted by - October 23, 2025
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை வியாபாரி உள்ளிட்ட இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்