தென்னவள்

காலி முகத்திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மூவரின் உடல்நிலை மோசம்

Posted by - January 28, 2026
இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரால் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், இன்று புதன்கிழமை (28) மூன்று பேரின் உடல்நிலை மோசமடைந்துள்ளமை கவலைக்கிடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க நீதிமன்றில் ஆஜர்!

Posted by - January 28, 2026
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (28) ஆஜராகியுள்ளார்.
மேலும்

அரசு கொண்டு வந்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை காப்பாற்றக்கூடிய இச்சட்டமானது ஒட்டு மொத்தமாக இலங்கை வாழ் மக்களுக்கு பொறுத்தமற்றது!

Posted by - January 28, 2026
அரசு கொண்டு வந்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை காப்பாற்றக்கூடிய இச்சட்டமானது ஒட்டு மொத்தமாக இலங்கை வாழ் மக்களுக்கு பொறுத்தமற்றது.பயங்கரவாத தடைச் சட்டத்தை எவ்வாறு நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோமோ, அதே போன்றுதான் இச் சட்டமும் எந்த திருத்தமும் இன்றி நீக்கப்பட…
மேலும்

கா்நாடகா முதல்வா் சித்தராமையா – நாமல் ராஜபக்ஷ இடையில் சந்திப்பு!

Posted by - January 28, 2026
இந்தியாவின் கா்நாடகா மாநிலத்தின் முதல்வா் சித்தராமையா மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளரும் பராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

இழந்து வரும் தார்மீகப் பண்புகளை மீட்டெடுக்க அனைத்துத் துறைகளிலும் புதிய மறுமலர்ச்சி அவசியம்

Posted by - January 28, 2026
மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், நாடு என்ற வகையில் அடையப்படும் அனைத்து பொருளாதார நன்மைகளும் மக்களுக்கும் சமூகத்திற்கும் செல்வதை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மேலும்

எந்தவொரு தரப்பினரின் மிரட்டல்களுக்கும் அடிபணிந்து தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை

Posted by - January 28, 2026
எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிப்பனிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை எனச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும்

சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைக்குரிய காணொளி; பாடசாலை அதிபரிடம் அறிக்கை கோரியுள்ள கல்விச் செயலாளர்

Posted by - January 28, 2026
கொழும்பிலுள்ள ஆண்கள் பாடசாலையொன்று தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைக்குரிய சம்பவம்  குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவெவ அக்கல்லூரியின் அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

நிபா வைரஸ் குறித்து வீண் அச்சம்கொள்ளத் தேவையில்லை – சுகாதார அமைச்சு விளக்கம்

Posted by - January 28, 2026
இந்தியாவில் பரவிவரும் நிபா வைரஸ் தொற்றால் இலங்கைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனச் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.
மேலும்

கதிரியல் தொழில்நுட்பவியலாளர்களின் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு; 2 நாட்களளுக்கு தற்காலிகமாக ஒத்திவைப்பு

Posted by - January 28, 2026
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் புதன்கிழமை (28) காலை 8 மணி முதல்  முன்னெடுக்கப்படவிருந்த தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை 48 மணிநேரத்திற்குத் தற்காலிகமாக ஒத்திவைக்க அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

அரச அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் அடிப்படையற்றது

Posted by - January 28, 2026
தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒரு நாள் சம்பளத்தை அரசாங்கத்துக்கு வழங்கியிருக்கின்றனர். ஆனால் அரச அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஒரு சிறிய வைத்தியர்கள் குழு தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை…
மேலும்