தென்னவள்

யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட்

Posted by - February 14, 2018
யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக  இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும்

பதவி விலக மறுத்த ஜனாதிபதி நீக்கம்- தென் ஆப்பிரிக்காவில் அரசியல் நெருக்கடி

Posted by - February 14, 2018
தென் ஆப்பிரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலக மறுத்ததால் அவரை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும்

டென்மார்க் இளவரசர் ஹென்றிக் மரணமடைந்தார்

Posted by - February 14, 2018
டென்மார்க் அரசி மார்கரெட்டின் கணவரான இளவரசர் ஹென்றிக் உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார் என அரச மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும்

சிரியா மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டும் பிரான்ஸ்

Posted by - February 14, 2018
சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை அரசுப் படைகள் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் தாக்குதல் நடத்தப்படும் என பிரான்ஸ் எச்சரித்துள்ளது. 
மேலும்

டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குழந்தைகளை தாக்கும் 193 நோய்களை கண்டுபிடிக்கலாம்

Posted by - February 14, 2018
டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குழந்தைகளை தாக்கும் புற்று நோய் உள்பட 193 நோய்களை கண்டுபிடிக்க முடியும் என தெரியவந்துள்ளது.
மேலும்

கேன்சர் கட்டிகளை அழிக்கும் புதிய சிகிச்சை முறை – விஞ்ஞானிகள் சாதனை

Posted by - February 14, 2018
கேன்சர் கட்டிகளுக்கு செல்லும் ரத்தத்தை தடுத்து கேன்சல் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்து மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
மேலும்

உள்ளாட்சி தேர்தல் மேலும் 3 மாதம் தாமதம் ஆகும்

Posted by - February 14, 2018
வார்டு வரையறை பணி முடியாததால் உள்ளாட்சி தேர்தல் மேலும் 3 மாதம் தாமதமாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

பழைய தொழிலுக்கே ஓ.பி.எஸ். அனுப்பி வைக்கப்படுவார்: தினகரன்

Posted by - February 14, 2018
ஓ.பி.எஸ். இனி வரும் தேர்தலில் போட்டியிடும் தொகுதியில் டெபாசிட் இழப்பார் எனவும் பின்னர் அவர் ஏற்கனவே என்ன தொழில் செய்தாரோ அந்த தொழிலுக்கே அனுப்பி வைக்கப்படுவார் எனவும் தினகரன் கூறியுள்ளார்,
மேலும்

ரூ.400 கோடி பேரம் பேசி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

Posted by - February 14, 2018
அ.தி.மு.க. அரசு தனியார் பஸ் உரிமையாளர்களிடம் ரூ.400 கோடி பேரம் பேசி பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்