தென்னவள்

ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது!

Posted by - August 8, 2018
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடிமறைத்து, ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பாலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

செவ்வாயில் மனிதர்கள் குடியேறவே முடியாது.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

Posted by - August 8, 2018
செவ்வாயில் மனிதர்கள் எந்த காலத்திலும் குடியேற முடியாது என்று நாசா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.   powered by Rubicon Project செவ்வாய் கிரகம் மனிதர்களுக்கு மிகவும் ஆச்சர்யம் அளிக்க கூடிய ஒன்று. பல காலமாக மனிதர்கள் அங்கே…
மேலும்

காசா முனையில் இஸ்ரேல் குண்டு வீச்சு – ஹமாஸ் இயக்கத்தினர் 2 பேர் பலி

Posted by - August 8, 2018
காசாமுனையில் ஹமாஸ் இயக்கத்தினரை குறிவைத்து நேற்று இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தியது. இதில் ஹமாஸ் இயக்கத்தினர் 2 பேர் பலியாகினர்.
மேலும்

தென்கொரியரை விடுதலை செய்தது வடகொரியா!

Posted by - August 8, 2018
சட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை விடுதலை செய்தது வடகொரியா. தென் கொரியாவை சேர்ந்தவர் சியோவ் (வயது 34). இவர் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி சட்ட விரோதமாக எல்லை தாண்டி வட கொரியாவுக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது…
மேலும்

கனடாவில் சீக்கியர் சுட்டுக்கொலை

Posted by - August 8, 2018
கனடாவில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் சீக்கியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.கனடாவில் வசித்து வந்தவர் ககன்தீப் சிங் தாலிவால் (வயது 19). சீக்கியரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று
மேலும்

இம்ரான்கான் கட்சியில் 3-வது மனைவியின் மகள்!

Posted by - August 8, 2018
இம்ரான்கானின் 3 வது மனைவியான புஷ்ரா மனேகாவின் மகள் மெஹ்ரு ஹயாத் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். 
மேலும்

கருணாநிதி நல்லடக்கம்: தீர்ப்பு சாதகமாக வரும்.. திமுக தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் நம்பிக்கை!

Posted by - August 8, 2018
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு எதிராக பெரிய ஆதாரம் எதையும் தமிழக அரசு வெளியிடவில்லை, தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாகவே வரும் என்று திமுக தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் பேட்டி அளித்து இருக்கிறார்.
மேலும்

இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே – ஸ்டாலின் உருக்கமான கடிதம்

Posted by - August 8, 2018
ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். 
மேலும்