தென்னவள்

காணி அபகரிப்பின் மறுவடிவமாகவும் தமிழர் தொன்மைகள் அழிக்கப்படும் நிறுவகமாக தொல்பொருள் திணைக்களம்!

Posted by - July 10, 2018
காணி அபகரிப்பின் மறுவடிவமாகவும் தமிழர் தொன்மைகள் அழிக்கப்படும் நிறுவகமாக தொல்பொருள் திணைக்களம் செயற்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும்

விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த சட்டம்,ஒழுங்கு இப்போது இல்லை!

Posted by - July 10, 2018
“இன்றைய சூழலில் எமது அரசியல் வாதிகள் உட்பட பல்வேறு விதமானவர்கள் மாகாண சபையினுடைய அதிகாரங்களை குறைப்பதிலேயே முனைப்பாக இருக்கின்றனர்” என வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். வட மாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்…
மேலும்

முஸ்லிம்களிடமிருந்து தமிழர்கள் பாடம் கற்க வேண்டும் – மனோ

Posted by - July 10, 2018
தமிழ் மக்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் ஆனால் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்கள் இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் என தேசிய சகவாழ், கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன்…
மேலும்

புதிய தேர்தல் முறைமையினை உருவாக்க வாக்களித்தவர்கள் அதனை எதிர்ப்பது வேடிக்கையாகவுள்ளது!

Posted by - July 10, 2018
மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் புதிய தேர்தல் முறைமையினை உருவாக்க வாக்களித்தவர்கள் இன்று சில வரையறுக்கப்பட்ட விடயங்களுக்காக அதனை எதிர்ப்பது வேடிக்கையாகவுள்ளது என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரான்ஸில் ஈழத் தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்!

Posted by - July 10, 2018
பிரான்ஸில் ஈழத் தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார். பிரான்ஸின் LORRAINE மாகாணத்தில் முதல் தடவையாக ஈழத் தமிழ்ப்பெண் ஒருவர் வைத்தியராக தெரிவாகி உள்ளார்.
மேலும்

தோல்வி எதிரொலி: பிரேசில் கால்பந்து அணியினர் சென்ற பஸ் மீது கல்வீச்சு!

Posted by - July 10, 2018
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி கால்இறுதி ஆட்டத்தில் 1–2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு வெளியேறியது.
மேலும்

அமெரிக்க வெளியுறவு மந்திரி ‘திடீர்’ ஆப்கன் பயணம்

Posted by - July 10, 2018
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, முன்அறிவிப்பின்றி நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகருக்கு திடீரென சென்றார்.
மேலும்

தேர்தல் வெற்றிக்காகவே என்னை இந்தியா கொண்டு வர விரும்புகின்றனர் – விஜய் மல்லையா

Posted by - July 10, 2018
தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே தன்னை இந்தியாவுக்கு திரும்ப அழைத்துவர மத்திய அரசு விரும்புவதாக விஜய் மல்லையா கூறினார்.
மேலும்

லோக் ஆயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்காது- ஓய்வுபெற்ற நீதிபதி, வக்கீல் கருத்து

Posted by - July 10, 2018
லோக் ஆயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்காது என்றும், அது கண்துடைப்பு நாடகம் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி, வக்கீல் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். 
மேலும்

அரசு விற்பனை செய்த நிலத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை- மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

Posted by - July 10, 2018
ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு அரசு விற்பனை செய்த நிலத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
மேலும்