தென்னவள்

20 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் ரஷியா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் விடுதலை

Posted by - October 15, 2018
ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி 20 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் நேற்றுவிடுதலை ஆனார். 
மேலும்

துருக்கியில் பத்திரிகையாளர் மாயம் – சவுதி அரேபிய மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு

Posted by - October 15, 2018
துருக்கியில் சவுதி பத்திரிகையாளர் மாயமான விவகாரம் தொடர்பாக சவுதி அரேபிய சர்வதேச மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
மேலும்

ஜெர்மனியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து – சிறுவன் உள்பட 3 பேர் பலி

Posted by - October 15, 2018
ஜெர்மனியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும்

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா – ராமேஸ்வரத்தில் உள்ள மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு

Posted by - October 15, 2018
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேக்ரும்பு கிராமத்தில் உள்ள அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

மஹிந்தவுடன் இணையும் தேவை சுதந்திரக் கட்சிக்கில்லை – மஹிந்த அமரவீர

Posted by - October 14, 2018
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எவ்விதமான அரசியல் நெருக்கடிகளும் தற்போது ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ள விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையும் எவ்விதமான நோக்கமும் கிடையாது என்றார்.
மேலும்

நாட்டின் பாரத்தை ஏற்று கொள்ள ஜே. வி. பி தயாராகி வருகின்றது

Posted by - October 14, 2018
நாட்டு மக்கள் மீது அரசாங்கம் அளவுக்கு அதிகமாக கடன் சுமையை ஏற்றுகின்றது. உள்ளூர் உற்பத்திகளை அபிருத்தி செய்யாது வரியையும், தண்டப்பணத்தையும் மக்களுக்கு திணிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

பொதுஜன பெரமுன கூட்டணியமைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்!

Posted by - October 14, 2018
அரசாங்கத்தின் மீது மக்கள் தற்போது விரக்தியில் உள்ள நிலையில் அவர்களுடன் பொதுஜன பெரமுன கூட்டணியமைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

போர் நடந்தாலும் தலைவர் பிரபாகரன் காடுகளை பாதுகாத்துள்ளார்!-மைத்திரிபால சிறிசேன

Posted by - October 14, 2018
வடக்கில் போர் நடந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காடுகளை பாதுகாத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு காடுகள் தொடர்பான விழிப்புணர்வு குறித்து பேசியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும்