நிலையவள்

காக்கைதீவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள மீன் விற்பனை நிலையத்தை நிறுத்தக் கோரிக்கை(காணொளி)

Posted by - October 11, 2016
இறங்குதுறையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்ற மீன் விற்பனை நிலையத்தினை நிறுத்துமாறு யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையினால் காக்கை தீவு இறங்குதுறையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்ற மீன் விற்பனை நிலையத்தினை நிறுத்துமாறு கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். காக்கைதீவு…
மேலும்

தமிழர்- தேசிய இனமாக உலகப் பரிமாணம் பெற்றாக வேண்டும்: தி. திருச்சோதி,அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - October 10, 2016
அமெரிக்காவில் நடைபெறும் “தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமையுடன் வாழவேண்டும் ” எனும் கருத்தரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார இணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை . தமிழர் ஒரு தேசிய இனம்,…
மேலும்

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர்களும் தமிழ் மக்களும் – நிலாந்தன்

Posted by - October 9, 2016
வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். ‘2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எனது அரசியல் வாழ்வில் அரசியல் தலைவர்களும், மக்களும் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் இந்தளவுக்கு புவிசார் அரசியலைப்பற்றி உரையாடப்பட்டது இதுதான்…
மேலும்

புதிய அரசயிலமைப்பில் அரசாங்கம் கபடத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது!

Posted by - October 9, 2016
புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் ஒரே இலங்கையராக இருப்போம் எனக் கூறிவிட்டு கபடத்தனமாக பெரும்பான்மையின மதத்தை சிறுபான்மையின மக்கள் மீது திணிக்கும் செயற்பாடொன்றை நல்லாட்சி எனப்படும் அரசாங்கம் மறைமுகமாகத் திட்டமிட்டு வருவதாக தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்…
மேலும்

மக்கள் விரோத பாதையில் பயணிப்பவர்கள் வரலாற்று குப்பையில் வீசப்படுவது உறுதி!

Posted by - October 9, 2016
நீண்ட நெடுங்காலமாக நீடித்து நிலைபெற்றுவரும் தமிழர் வீர வரலாற்றுடன் சமாந்தரமாக தொடர்ந்தே வருகின்றது துரோக வரலாறும். இன்று நாடற்றவர்களாக நாதியற்று நாம் நிற்பதற்கும் அதுவே அடிப்படைக் காரணமாகும். வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் தமிழர்களின் மரபுவழித் தாயகமாக விளங்கிவரும் தமிழீழ மண்ணின்…
மேலும்

பிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அன்பான வேண்டுகோள்

Posted by - October 9, 2016
அன்பார்ந்த பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர், உடன் பிறந்தோர்களின் கவனத்திற்கு! தமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத்திருநாளான நவம்பர் 27ம் நாள் தமிழீழ தேசத்திலும், புலம்பெயர்ந்து தமிழீழ மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகினற்ன.…
மேலும்

அமெரிக்காவில் நடைபெறும் “தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமையுடன் வாழவேண்டும் ” எனும் கருத்தரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பங்கேற்பு

Posted by - October 8, 2016
உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது அகவை நிறைவையொட்டி அமெரிக்காவில் நடைபெறும் வெள்ளிவிழாவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பில் அதன் வெளிவிவகார இணைப்பாளர் திரு திருச்சோதி அவர்கள் கலந்துகொள்கின்றார். தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாத்து மேலும்…
மேலும்

நீங்காத நினைவுகளோடு யேர்மனியில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள்

Posted by - October 5, 2016
  நீங்காத நினைவுகளோடு தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வுகள் சென்ற நாட்களில் யேர்மனியில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காக தனது உயிரை ஈகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் Landau…
மேலும்

பெல்ஜியம் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள்

Posted by - October 3, 2016
மதிற்பிற்குரிய பெல்ஜியம் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளே! உயிரிலும் உயர்வான தமிழீழத்தாய்த் திருநாட்டின் மலர்விற்காய் செங்களமாடி கந்தகக்காற்றிலே விதையாகி வீழ்ந்து தமிழர் எம் வரலாற்றில் கருவாகி நிற்கும் உத்தமர்களின் நினைவு சுமந்து அந்தக் கல்லறைத் தெய்வங்களுக்கு மாலைசாத்தி. மலர்தூவி சுடர் ஏற்றி…
மேலும்

சுவிசில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வு!

Posted by - October 3, 2016
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்தும், தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் கருக்கி உலகின் மௌனம் கலைக்;கத் துணிந்த ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக அனைத்து…
மேலும்