தென்னவள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாகரீக ஜனநாயக அரசியலை முன்னெடுக்கிறது!ன்ற

Posted by - August 30, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாகரீக ஜனநாயக அரசியலை முன்னெடுக்கின்றது என, கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மேலும்

வட மாகாண கூட்டுறவு சங்கங்கள் – நிறுவன செயற்பாடுகள் திருப்தியாக இல்லை!

Posted by - August 30, 2020
வட மாகாண கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் திருப்தி கரமானதாக இல்லை என்று வட மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

தெல்லிப்பளை துர்க்கை அம்மனுக்கு இன்று தேர்; சுகாதார நடைமுறைகளை பின்பற்ற ஏற்பாடு

Posted by - August 30, 2020
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திரு விழா இன்று காலை இடம்பெறவுள்ளது.
மேலும்

காணாமல் ஆக்கபட்டவர்களுக்குக் கிடைக்காத நீதி

Posted by - August 30, 2020
இன்று அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம். இந்நாளை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும்  நாடுகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த 11 ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி கேட்டுப் போராடி வருகிறார்கள். இன்றோடு…
மேலும்

ஓவியர் ஆசை இராசையா காலமானார்

Posted by - August 29, 2020
ஈழத்தமிழரிடையே தோன்றிய அற்புதமான ஓவியப் படைப்பாளி ஆசை இராசையா. தூரிகை வழியே அன்றாட வாழ்வின் வண்ணங்களை இயல்பாய் வெளிக்கொணர்ந்தவர். ஓவியத்துறையை வணிகமாகக் கருதாமாமல் கலையாகவே இறுதிவரைபோற்றியவர்.
மேலும்

கிளிநொச்சி விபத்தில் விசேட அதிரடிப்படை வீரர் பலி

Posted by - August 29, 2020
கிளிநொச்சி ஏ-9 வீதி பிரதான வீதியின் 155 கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வடக்கு கடல் மார்க்கம் ஊடாக தங்க கடத்தல் கும்பல் கைது!

Posted by - August 29, 2020
யாழ்.காங்கேசன்துறை கடற்பகுதியில் தங்க கடத்தல் கும்பல் ஒன்றை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் சுமார் 10 கிலோ தங்கத்தை மீட்டிருக்கின்றனர்.
மேலும்

வடக்கில் அதிகளவான பணபரிமாற்றம் ஆறுபேர் வரை கைது!

Posted by - August 29, 2020
வடக்கில் வங்கி கணக்குகள் ஊடாக அதிகளவான பணங்கள் பரிமாறப்பட்ட சந்தேகத்தில் பணப்பரிமாற்ற மோசடிக்கு துணைபோன அறுபேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும்