தென்னவள்

வீதியில் தவறவிட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான பணப்பையை ஒப்படைத்த இளைஞன்

Posted by - December 11, 2021
யாழ்ப்பாணத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணப்பையை தவற விட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளைஞர் ஒருவர்.
மேலும்

முல்லை கடற்கரையில் பறக்கும் சிவப்பு கொடி

Posted by - December 11, 2021
முல்லைத்தீவு கடலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நீராடிக்கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

வருமானமாக 900 மில்லியன் டொலர் கிடைக்கப்பெற்றுள்ளது

Posted by - December 11, 2021
தென்னை பயிர்செய்கை மூலம் வருமானமாக 900  மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளதாகதென்னை  கித்துள் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்  அருந்திக்க பர்ணான்டு தெரிவித்துள்ளார்.
மேலும்

மன்னாரில் 144 கொரோனா தொற்றாளர்கள்

Posted by - December 11, 2021
மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 144 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,  2 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மேலும்

வட்டுக்கோட்டையில் பாரதியாரின் உருவச்சிலை திறந்து வைக்கும் நிகழ்வு

Posted by - December 11, 2021
வட்டுக்கோட்டை – குக் ரோட் முதலாம் ஒழுங்கையில் இன்று பாரதியாரின் உருவச்சிலை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக சிலையினை திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார்.
மேலும்

இரட்டைவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள்.

Posted by - December 11, 2021
முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட குண்டுகள் சில முல்லைத்தீவு பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளன.
மேலும்

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கும் – சீனா மிரட்டல்

Posted by - December 11, 2021
பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முடிவை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளன.
மேலும்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தலைமை பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்

Posted by - December 11, 2021
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கவுதம் ராகவன் முன்னாள் அமெரிக்க அதிபர் ஓபாமா நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
மேலும்