தென்னவள்

விமான கட்டுப்பாடுகளை நீக்கியது ஆங்காங் அரசு

Posted by - March 22, 2022
9 நாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் விலக்கி கொள்ளப்படுவதாக ஆங்காங் தலைவர் கேரி லாம் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரமேஸ்வரன் எம்.பிக்கு புதிய பதவி

Posted by - March 22, 2022
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின. பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

பொதுக்கூட்டமும் நிர்வாக சபை தெரிவும்

Posted by - March 22, 2022
திருகோணமலை அன்பு இல்ல பொதுச் சபை உறுப்பினர்களுக்கான பொதுக் கூட்டம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) காலை 10 மணிக்கு அன்பு இல்ல மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேலும்

விவசாயிகள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள்!

Posted by - March 22, 2022
மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மேலும்

அமைச்சரின் சாரதி கொலை – பலர் அதிரடி கைது

Posted by - March 22, 2022
வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்  பிரதான சந்தேகநபர் உட்பட மேலும் இருவர் கைதாகி உள்ளனர்.
மேலும்

பயங்கரவாதத்தின் நவீன அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண புதிய சட்டம் வேண்டும் – ரணில்

Posted by - March 22, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும்

இறுதி விருப்பு ஆவணம் மற்றும் திருமணப் பதிவு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்

Posted by - March 22, 2022
இறுதி விருப்பு ஆவணக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
மேலும்

வடக்கு கிழக்கு இளைஞர்கள் திட்டமிட்டு திசை திருப்பப்படுகின்றார்கள்!-கோவிந்தன் கருணாகரம் ஜனா

Posted by - March 22, 2022
2009 இற்குப் பின்னர் வடக்கு கிழக்கிலே இளைஞர்களை உரிமை, போராட்ட சிந்தனைகளில் இருந்து மாற்றுவதற்காக திட்டமிட்டு இளைஞர்களைத் திசை திருப்பும் கபடத்தனமான கைங்கரியத்தை அப்போது ஆட்சியில் இருந்த அரசு மேற்கொண்டது.
மேலும்

ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான சமிஞ்சை கிடைக்காத வரையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை!

Posted by - March 21, 2022
ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான சமிஞ்சை கிடைக்காத வரையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும்