சமர்வீரன்

யேர்மனி ஸ்ருட்காட் நகரத்தில் வாழ்கின்ற தமிழீழ மக்களின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடர்கால நிவாரணப்பணிகள்.

Posted by - September 9, 2021
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட 100 குடும்பங்களின் உறவுகளுக்கு 08.09.2021 அன்று இடர்கால நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது . இவ்வுதவியினை யேர்மன் நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வாழ்கின்ற தமிழீழ மக்களின் நிதிப்பங்களிப்பில் இவ்வுதவிகள் வழங்கப்பட்டன . இவ்வுதவியினை…
மேலும்

நூரன்பேர்க் மற்றும் முஞ்சன் நகரங்களில் வாழ்கின்ற தமிழீழ மக்களின் நிதிப்பங்களிப்பில் இடர்கால நிவாரணப்பணிகள்.

Posted by - September 9, 2021
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு 08.09.2021 அன்று இடர்கால நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது . இவ்வுதவியினை யேர்மன் நாட்டின் நூரன்பேர்க் மற்றும் முஞ்சன் நகரங்களில் வாழ்கின்ற தமிழீழ மக்களின் நிதிப்பங்களிப்பில் இவ்வுதவிகள் வழங்கப்பட்டன. இவ்வுதவியினை…
மேலும்

விழிகளை மூடிய வீரர்களை வணங்குதல் எமது வழிபாடு-

Posted by - September 7, 2021
விழிகளை மூடிய வீரர்களை வணங்குதல் எமது வழிபாடு வித்துடலானவர் உணர்வுகளை சுமப்பது எங்கள் பண்பாடு…. நடனம். பிறேமவோடெ தமிழாலய மாணவிகள் செல்விகள். பிருந்தா ஜெயரூபலிங்கம் பிரியங்கா ஜெயரூபலிங்கம் நெறியாள்கை நடன ஆசிரியை திருமதி. சண்முகப்பிரியா அரவிந்தன்.
மேலும்

தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – ஆன்ஸ்பேர்க்-5.9.2021

Posted by - September 7, 2021
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழாவின் வடமாநிலத்திற்கான விழா பீலபெல்ட் அரங்கிலே(04.09.2021) நடைபெற்றதைத் தொடர்ந்து, வடமத்திய மாநிலத்திற்கான விழா 05.09.2021அன்று காலை 10:00மணிக்கு மங்கலவிளக்கேற்றல் மற்றும் அகவணகத்தோடு தொடங்கியது. முப்பது ஆண்டுகள் ஒரு தலைமுறையைக் கடந்து செல்லும் காலமானபோதும்…
மேலும்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைபற்று பிரதேசத்தில் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிவாரண உதவிகள்.

Posted by - September 7, 2021
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைபற்று பிரதேசத்துக்கு உட்பட்ட கோளாவில் கிராமத்தில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 60குடும்பங்களுக்கு 05.09.2021 அன்று ஜேர்மன் நாட்டின் Mettingen, Freren ,Ibbenbüren, Recke , Lohne ,Quierschied ஆகிய நகரங்களில் வாழுகின்ற தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் இடர் கால உதவியாக…
மேலும்

06.09.2021 – 5ம் நாளாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையகம் நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம்

Posted by - September 6, 2021
பிரித்தானியா , நெதர்லாந்து ,பெல்சியம் நாடுகளின் ஊடாக 5ம் நாளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று பெல்சியம் நாட்டில் அன்வெர்ப்பன் மாநகரத்தில் அமைந்துள்ள நினைவுக் கல்லறையில் மக்கள் எழுச்சியுடன் ஆரம்பித்து ஐரோப்பிய் ஒன்றியம் நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கின்றோம்.
மேலும்

தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – பீலபெல்ட் ,4.9.2021

Posted by - September 6, 2021
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழாவின் முதலாவது 04.09.2021அன்று காலை 09:00மணிக்கு மங்கலவிளக்கேற்றல் மற்றும் அகவணகத்தோடு தொடங்கியது. முப்பது ஆண்டுகள் ஒரு தலைமுறையைக் கடந்து செல்லும் காலமானபோதும் தொடர்ந்தும் துடிப்போடு செயலாற்றும் கழகமாகத் தமிழ்க் கல்விக் கழகம் இந்த…
மேலும்

ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு

Posted by - September 6, 2021
தன்னினத்தின் துயர் துடைக்க தன்னுடலை தீயில் கரிக்கி உலகின் மௌனம் கலைக்;கத் துணிந்த ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் எட்டாம்; ஆண்டு நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது சுவிஸ் ஆர்கவ் மாநிலத்தில் 05.09.2021 அன்று நினைவுகூரப்பட்டது. சுவிஸ் தமிழர்…
மேலும்

லண்டன் தொடக்கம் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம்

Posted by - September 2, 2021
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு லண்டன் தொடக்கம் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் மிச்சம் மற்றும் ஹேஸ் பகுதியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது . கடந்த இரண்டு வருடங்களாக இந்த பயணத்தில் பங்குகொண்டு சுகயீனம் காரணமாக கடந்த…
மேலும்