சமர்வீரன்

லெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார்.

Posted by - June 17, 2019
எல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி, படுங்கோ’ என்றொரு செய்தி றெஜித்தன் அண்ணனிடம் இருந்து வரவேண்டும். நேரம் நள்ளிரவையும் தாண்டி நீண்டுகொண்டிருந்தது. எதிர்பார்த்த நேரத்துள் அந்தச் செய்தி வரவில்லையாதலால் ஏதாவது சிக்கலாகியிருக்க வேண்டுமென்று உள்மனம் சொல்லிக்கொண்டாலும், அப்படியேதும் இருக்கக்கூடாது…
மேலும்

பிரான்சில் சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Posted by - June 17, 2019
பிரான்சில் பாரிசு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (16.06.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.பிரதம நிர்வாகி திரு.செல்வகுமார் தலைமையில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. நிகழ்வினை…
மேலும்

சர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகள் இவர்கள் .! – காணொளி

Posted by - June 15, 2019
14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் எம்.ரி சொய்சின் (M.T. CHOSHIN) எண்ணைக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து தாக்கி மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிய கடலோடிகள். கப்டன் நிர்மலன், சீவ் ஒவிசர் கதிர், 2ம் ஒவிசர் வீரமணி, 3ம்…
மேலும்

வந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை

Posted by - June 14, 2019
வந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை… எந்தநாள் அண்ணண் வருவான் என்று நீ ஏங்காதே எவன் எதைச் சொன்னாலும் காதில் நீ வாங்காதே… https://youtu.be/5Nbi1eSOFis
மேலும்

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து நாங்கள் ஒதுங்கியிருக்கிறோம் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

Posted by - June 12, 2019
தமிழ் மக்கள் பேரவை அதன் இணைத் தலைவரான விக்கினேஸ்வரனின் கட்சியின் முகவர் அமைப்பாகவே செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…
மேலும்

மகேந்தி போராளி என்பதற்கு மேலாக விடுதலைப்போராட்ட ஞானி! – ச.பொட்டு

Posted by - June 10, 2019
லெப்.கேணல் மகேந்தி அவர்களின் 13ம் ஆண்டு நினைவில் மகேந்தி வீரச்சாவடைந்துவிட்ட செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமா தான காலப்பகுதியில் ஒரு வழமையான பகல்ப்பொழு தில் எம்மை வந்தடைந்தது. செய்தி உண்மையா? பொய்யா? என்ற ஆதங் கத்துடன் உறுதிப்படுத்த முற்பட்ட வேளையில், இல்லை…
மேலும்

பேரினவாத பிக்குகளின் போக்குகளிற்கு எதிராக அரச தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை – ‘த இந்து’

Posted by - June 7, 2019
நாச­கா­ரத்­த­ன­மான ஒரு உள்­நாட்டுப் போரி­லி­ருந்து விடு­பட்ட இலங்கை, இனங்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­திலும் புதி­ய­தொரு ஒப்­பு­ர­வான சமூக ஒழுங்கை உரு­வாக்­கு­வ­திலும் கவ­னத்தைக் குவிக்க வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தி­யி­ருக்கும் இந்­தி­யாவின் பிர­பல தேசிய ஆங்­கிலத் தின­ச­ரி­களில் ஒன்­றான “த இந்து”, ஈஸ்டர் ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்குப் பிறகு…
மேலும்

இரமழான் புனித நாளில் எமது முஸ்லிம் சகோதரர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆலிங்கனம் செய்கின்றோம்.

Posted by - June 4, 2019
இரமழான் புனித நாளில் எமது முஸ்லிம் சகோதரர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆலிங்கனம் செய்கின்றோம்:வட மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிக்கை சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆரத்தழுவுவதாகவும்…
மேலும்