புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்து வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மக்கள் கூட்டணிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையில் புதிய…
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு போர்க் குற்ற விவகாரத்தை கொண்டுசெல்ல வேண்டும் அமெரிக்காவின் உயர் மட்டக் குழுவிடம் வலியுறுத்திய விக்கி “போர்க் குற்றங்கள் குறித்த பாராபட்சமற்ற விசாரணை ஒன்று நடத்தப்படுவது தமது படையினரது குற்றங்களையும், அதற்கான கட்டளைகளைப் பிறப்பித்த அதிகாரிகளினதும் தவறுகளையும் அம்பலப்படுத்திவிடும்…
தமிழின அழிப்புக்கு நீதி கோரும் முகமாக யேர்மனியில் மத்தியமாநில மாகாணசபை உறுப்பினர்களுடன் ஈழத்தமிழ் பிரதிநிதிகள் சென்ற வாரம் சந்தித்து தாயகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை எடுத்துரைத்தனர். இச் சந்திப்பில் சமூக ஜனநாயகக் கட்சி(SPD) யை சார்ந்த இரு மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.…
பிரான்சு பரிசில் தமிழீழத் தேசத்தின் தடைநீக்கிகள் நாள் 2019 நினைவேந்தல், பரிஸ் மக்ஸ்டொமிப் பகுதியில் நேற்று 05.07.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை பிரான்சு மாவீரர் பணிமனைப்…
யூலை 5…. எங்கே வாழ்ந்தாலும் ஈழத் தமிழினத்தவர்கள் நினைவிற் பதித்து நெஞ்சிற் கொள்ள வேண்டிய நாளாக இன்றைய நாள் முதன்மை பெறுகின்றது. 1987 ஆம் ஆண்டு இதே நாளில் தான் தமிழினத்தின் மிகப்பெரும் பலமான கரும்புலி வடிவத்தை தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள்…
04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38 மாவீரர்களினதும்,தென்மராட்சியில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் நிஸ்மியா மற்றும் லெப். டயஸ் ஆகியோரினது 19 ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஆட்டிலறி…
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்திய பிரான்சு தமிழ்ச்சோலை பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள் நேற்று (30.06.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சார்சல்…
1992 ம் ஆண்டு தன்னை விடுதலைப் புலிகளமைப்பில் இணைத்துக் கொண்ட தசா ஆரம்ப இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு சென்று அங்கே பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மற்றும் வகுப்புகளில் இணைந்து கொணடு மிகுந்த ஆர்வத்துடன் கற்றான்.தொடர்ந்து மேஐர் போர்க்…
மடுத்தேவலாய பெருநாளிற்கு சிறிலங்கா இனப்டுகொலை இராணுவத்தின் முப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.உண்மையில் மடு அன்னையின் மடியில் இரத்த ஆறு ஓட வைத்தவர்கள் இந்த சிறிலங்கா படைகள் என்பதே நிதர்சனம்.மார்ச் மாதம் 22 ஆம் திகதி 1999 ஆம்…