பாம்பனில் அரியவகை ‘டூம்ஸ்டே மீன்’ சிக்கியது

Posted by - October 7, 2025
ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று கரை…

15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 உதவியாளர்களுடன் தனி விமானத்தில் அமீரகம் சென்ற ஆப்பிரிக்க அரசர்

Posted by - October 7, 2025
ஆப்​பிரிக்​கா​வின் தெற்கு பகு​தி​யில் உள்ள எஸ்​வாட்​டினி நாட்​டின் அரச பரம்​பரை​யில் வந்​தவர் மெஸ்​வாட்​டி-3. பரம்​பரை வழி அரச​ரான மெஸ்​வாட்டி, கடந்த…

நோய் எதிர்ப்புசக்தி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு

Posted by - October 7, 2025
 மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சிறப்​பான பங்​களிப்பை வழங்​கிய​வர்​களுக்கு விஞ்​ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினை​வாக…

அமெரிக்க, ஜப்பான் விஞ்ஞானிகள் மூவருக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு

Posted by - October 7, 2025
மருத்துவத்துக்கான நோபல் பரிசு, நோய் எதிர்ப்புத் தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி…

விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா: எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்கிறார்

Posted by - October 7, 2025
 ​விக்​கிபீடி​யா​வுக்கு போட்​டி​யாக குரோக்​பீடியா என்ற தகவல் களஞ்​சி​யத்தை அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்க் விரை​வில் அறி​முகம் செய்​கிறார். கடந்த 2001-ம்…

தாஜூதீன் கொலை தொடர்பில் வெகுவிரைவில் உண்மைகள் வெளிப்படுத்தப்படும்

Posted by - October 7, 2025
றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால் சிலர் கலக்கமடைந்துள்ளனர். அந்த கலக்கத்துக்கும் தாஜூதீன் கொலைக்குமிடையிலான தொடர்புகள்…

விமல் வீரவன்சவுக்கு எதிராக சாட்சி கட்டளை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்

Posted by - October 7, 2025
கைது செய்யப்பட்டுள்ள ‘பெலியத்த சனா’ எனப்படும் சனத் வீரசிங்கவுக்கும் அரசாங்கத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. விமல் வீரவன்ச கூறுவது உண்மையென்றால்…

யாழில் போதைப்பொருள் வாங்குவதற்கு சகோதரி பணம் கொடுக்காததால் சகோதரன் உயிர்மாய்ப்பு!

Posted by - October 7, 2025
யாழில் போதைக்கு அடிமையான ஆணொருவர்  தவறா. முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். சுழிபுரம் – மூளாய் பகுதியைச் சேர்ந்த தயாபரன் முரளிவாசன்…

தலைமன்னார் கட்டுகாரன் குடியிருப்பு குடிநீர் திட்டம் ; வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு

Posted by - October 7, 2025
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கட்டுகாரன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின்…

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய முன்னாள் தலைவர் மற்றும் செயலாளரை சி ஐ டி விசாரணைக்கு அழைப்பு

Posted by - October 7, 2025
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப்…