மாகாணசபைத்தேர்தல்கள்: ஒன்றிணைந்து பயணிப்பது குறித்த சந்திப்பில் பங்கேற்பது பற்றி கட்சியே தீர்மானிக்கும்
மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பது என்பது பற்றி ஆராயும் நோக்கில் தமிழ்த்தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில்…

