மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் தலைமைத்துவம், நிபுணத்துவம் மற்றும் அறிவு அவசியம்
“இணைந்திருங்கள். நலமாக இருங்கள்” என்ற தேசிய திட்டம் தொடங்கப்படுகிறது. இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி எதிர்கால சுகாதார சவால்களை சமாளிப்பதில்…

